குடியுரிமை தடுப்பு சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழ் ஹிந்துக்களுக்கு என்று எதுவுமே இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றசாட்டு பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, …
Read More »மகாராஷ்டிரா: சிவசேனா, காங். கூட்டணி தலைவர்கள் ஆளுநருடன் இன்று சந்திப்பு
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளனர். 288 உறுப்பினர்கள்ளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 105 இடங்களிலும். சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. எனினும் முதல்வர் பதவி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியை முறித்துக் கொண்டன. ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராததால் குடியரசுத் தலைவர் ஆட்சி …
Read More »இந்தியாவிலும் புர்காவுக்குத் தடை – சிவசேனா கோரிக்கை !
இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டுமென சிவசேனா தனது கட்சி பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்தவெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 253 பேர் வரை உயிர் இழந்துள்ளனர் என்றும் மேலும் 500 பேருக்கும் …
Read More »