Tag Archives: சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் எனக்கும் முகினுக்கும் நடந்ததை சொன்னால்…!? – ஆவேசமாக பேசிய மீரா! – வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் – முகின் இடையே காதல் குறித்து பல்வேறு ஊகங்களும், செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் சக போட்டியாளர் முகின் வெற்றிபெற கூடாது என்பதற்காக அவர் போட்டோவை தன்னுடன் சேர்த்து எடிட் செய்து வெளியிடுமாறு யாரிடமோ பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் …

Read More »

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்‌ஷி செய்த முதல் காரியம்

சாக்‌ஷி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளதா என சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் சாக்‌ஷி. போன வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்‌ஷி. இடையே லோஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்‌ஷி …

Read More »

பிக்பாஸை விழி பிதுங்க வைத்த தமிழ்ராக்கர்ஸ்

பிக்பாஸை விழி பிதுங்க வைத்த தமிழ்ராக்கர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ-வான பிக்பாஸை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது தமிழ்ராக்கர்ஸ். தமிழ் சினிமா உலகில் அழிக்க முடியாத வைரஸாக வளர்ந்து வருகிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். இதை யார் எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. முதலில் தமிழில் வெலியாகும் புதிய திரைப்படங்களை தியேட்டரிலிருந்து படம் பிடித்து வெளியிட்டு வந்த இந்த வலைதளம். பிறகு ஒரிஜினல் பிரிண்டுகளையே வெளியிட ஆரம்பித்தது. தமிழ், இந்தி, …

Read More »

மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்

மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் “பிகில்” திரைப்படத்தில் விஜய் பாடல் ஒன்று பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விஜய் நடிக்கும் படம் “பிகில்”. இதில் மைக்கெல் என்ற கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார் விஜய். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜாக்கி ஷ்ராப், விவேக் முதலியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் …

Read More »

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்‌ஷியும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான் செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில் பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே …

Read More »

சமந்தாவுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்

சமந்தாவுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்

நடிகை சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் “ஓ பேபி” படத்துக்கு கட் அவுட் வைத்து அசத்தியுள்ளார்கள் சமந்தா ரசிகர்கள். தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சூர்யா, விஜய் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ள இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு …

Read More »

அவதாரிடம் தோற்றுபோன அவெஞ்சர்ஸ்- கடுப்பில் மார்வெல் ஸ்டுடியோஸ்

அவதாரிடம்

எத்தனை படங்கள் வந்தாலும் அவதார் திரைப்படத்தின் வசூலை தோற்கடிக்க முடியாது போல. உலகிலேயே இதுவரை அதிக பணம் வசூல் செய்தது அவதார் திரைப்படம். அதன் வசூலை முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட அவெஞ்சர்ஸ் மண்ணை கவ்வியுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான “அவதார்” திரைப்படம் வசூலை வாரி குவித்தது. தியேட்டர்களில் டிக்கெட்டுகள் குறைவாக விற்ற அந்த காலத்திலேயே மொத்தமாக 2.8 பில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை …

Read More »

சுட்ட கதை பிரச்சனை.. தளபதி 63க்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!

தளபதி 63க்கு தடை

தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்றும் அந்த படத்திற்கு தடை விதிக்க கோரியும் குறும்பட இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காப்பி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று குறும்பட இயக்குனர் செல்வா அட்லீ …

Read More »

அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை!!!

அரைகுறை ஆடையுடன்

ஆர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சென்சேஷ்னல் நடிகையாக மாறியவர் ராஷ்மிகா. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்திருந்தார். இப்படத்தில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகள். இருவரும் ஜோடியாக நடிக்கும் அடுத்த படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியானது. மிஸ்டர் காம்ரேட் என்ற இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இந்த படத்திலும் …

Read More »

கஸ்தூரியின் புதுஅவதாரம்!

நிஜ வாழ்க்கையில்

நிஜ வாழ்க்கையில் சமூக அநீதிகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்து வருபவர் நடிகை கஸ்தூரி இவர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மருத்துவராக நடிக்க உள்ளார். நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக அடிக்கடி குரல் எழுப்பி வருபவர். இதற்காக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி காவல்துறையினர் திரையுலகினர் என யாரையும் இவர் விட்டு வைக்காமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து …

Read More »