பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய 5வது போட்டியாளர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 41 வது நாளாய் எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், சாக்சி, அபிராமி, ரேஷ்மா, …
Read More »கவினுக்கு வந்த கடிதம்: கண்ணீரில் சாக்சி
பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட, பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போதைக்கு அவருடனான உறவு வெறும் நட்பு மட்டுமே’ …
Read More »கவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார். அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாமல் அவர் குறித்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து மற்றவர்களிடம் வனிதா வம்புக்கு இழுக்கின்றார். லாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டான் என்று சாக்சி கோபித்து கொண்டதால்தான் அதன்பின்னர் பல பிரச்சனைகள் நடந்ததாக வனிதா எல்லோர் முன்னிலையிலும் …
Read More »வனிதா செய்த இரண்டு கொலைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் வனிதாவும், முகினும் கொலையாளியாக யாருக்கும் தெரியாமல் நடித்து வருகின்றனர். பிக்பாஸ் கொடுத்த இரண்டு கொலைகளை இருவரும் திட்டமிட்டு சரியாக நடத்திவிட்டனர். முதல் கொலை சாக்சியின் மேக்கப்பை அவர் கையாலே கலைக்க வைக்க வேண்டும் என்பதும், இரண்டாவது கொலை மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் போல் ஆட வைக்க வேண்டும் என்பதுதான். இரண்டையும் வனிதாவும், முகினும் சரியாக செய்து முடித்துவிட்டு பிக்பாஸ் பாராட்டையும் பெற்றுவிட்டனர். இந்த …
Read More »கவினுக்கு செக் வைத்த லாஸ்லியா!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மக்கள் மனதிலும் சக போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்த கவின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவை இழந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அவர் சகஜமாக ‘மச்சான் மச்சான்’ என்று பழகினாலும் சாக்சியை மட்டுமே அவர் லவ் செய்வதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் லாஸ்லியா மீதும் கவினுக்கு ஒரு கண் இருப்பதால் அவருடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுகிறது கவின் ஒரு பிளேபாய் …
Read More »புதிய போட்டியாளர் மீரா மிதுனை வச்சு செஞ்ச நால்வர் அணி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் போட்டியில் இருந்து ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. முதல் வாரம் என்பதால் இந்த வாரம் வெளியேற்றும் படலமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு புதிய போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வருகை தந்துள்ளார். மிரா மிதுனை பார்த்ததும் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். கவின் கட்டிப்பிடித்து …
Read More »