Tag Archives: சவுதி அரேபியா

இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஐ நா பொதுச் செயலாளர் கருத்து!

இலங்கை

இலங்கை, நியூஸிலாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்கு அமையவே பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் நிறுவப்பட்டது. சர்வதேச …

Read More »