நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்கதல்களில் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 290 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின், சடலங்கள் தொடர்பான பிரேத, பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, சடலங்களை உறவினர்களிடம் கையளிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக …
Read More »ஊரடங்கு சட்டம் நீக்கம்
நாடு முழுவதும் நேற்று இரவு 08 மணி முதல் அதிகாலை 04 மணி வரை அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
Read More »இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ள சர்வதேச காவல்துறை
நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சர்வதேச காவல்துறை முன்வந்துள்ளது. சர்வதேச காவல்துறையின் செயலாளர் நாயகம் ஜூர்கன் ஸ்ரொக் இதனை தெரிவித்துள்ளார். டுவிற்றர் தளத்தின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மரணித்த மக்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Read More »