சிறையில் உள்ள சசிகலாவை பரோலில் வெளியே கொண்டு வர திவாகரன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. இவர் தண்டனை காலத்திற்கு முன்னதகாவே நன்னடத்தை விதி அடிப்படையில் வெளியே வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில், தண்டனை காலம் முடிந்த பின்னரே சசிகலா வெளிவருவார் என பரப்பண அக்ரஹார சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், …
Read More »டம்மி மம்மி சசிகலா? வெளிய வந்தாலும் ஒன்னும் தேராது போலயே…
அதிமுகவில் திடீரென சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது சசிகலாவை டம்மி ஆக்கும் விதமாக அமைந்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன். இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை …
Read More »சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்
சசிகலா குடும்பத்தினர் நடத்தி வரும் 9 போலி நிறுவனங்களின் 1, 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2017-ம் ஆண்டு சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தினர், 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு …
Read More »சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே… டிப்டாப்பாய் சிறையில் போஸ் கொடுக்கும் சசிகலா!
பெங்களூரு சிறையில் சிறை தண்டனை அனுபவித்து அரும் சசிகலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன். இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக …
Read More »சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகை அனுபவிப்பு!
சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தார்! விசாரணை அறிக்கையில் தகவல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறையில் இருக்கும் சசிகலா லஞ்சம் கொடுத்து சலுகைகளை அனுபவித்தது உண்மை என்று விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுமைகள் மீது வழக்குப் பதிவு! கமல்ஹாசன் கண்டனம்
Read More »அமமுக-வை கலைக்க முடிவா? சசிகலா
சிறையில் இருக்கும் சசிகலா வெளியே எடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தினகரன் கூறினார். சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். சசிகலா சிறைக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் தினகரன் சமீபத்தில் வெளியே எடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார். அப்படி சசிகலா வெளியே வரும் பட்சத்தில் அவர் அமமுகவை கலைக்க …
Read More »பரோலில் வெளிவருகிறாரா சசிகலா ? – அமமுகவினர் மகிழ்ச்சி !
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுக ஆட்சியைக் கலைக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வெளிவர இருக்கிறார் என அமமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார். தமிழக அரசியல் சூழ்நிலைகளை அவ்வப்போது தினகரன் மற்றும் அமமுகவினர் அவரை சந்தித்து அவ்வபோது தெரிவித்து வருகின்றனர். …
Read More »10 பேர் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்தால் அது கட்சியா? நாஞ்சில் சம்பத்
10 பேர் சேர்ந்து ஒரு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியுமென்றால், அது கட்சி அல்ல, ‘கும்பல்’ என நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக அக்கட்சியின்கர்களால் தேர்வு செய்யப்பட்டார். ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு முன் செயற்குழு, பொதுக்குழு கூட்டி ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் …
Read More »சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவில் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் பாபுவாக வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்து வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30 வாரங்கள் இந்த வெப் சீரியஸ் ஆக ஒளிப்பரப்பாகும் என …
Read More »