விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கரும், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கரும் பாசன வசதி பெறும் வகையில் 8ம் தேதி முதல் …
Read More »