Tag Archives: கொலையுதிர்க்காலம்

வரும் வெள்ளியன்று 7 படங்கள் ரிலீஸ்! தேறுவது எத்தனை?

ஒவ்வொரு வாரமும் கோலிவுட் திரையுலகில் 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இருப்பினும் அதில் எத்தனை திரைப்படங்கள் வெற்றிப் படங்கள் என்பது கேள்விக்குரியது. பெரும்பாலான படங்கள் முதலீட்டைக் கூட பெறுவதில்லை என்பதே வசூல் நிலைமையாக உள்ளது இந்த நிலையில் வரும் வாரம் அதாவது ஜூலை 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 7 தமிழ் திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் வெளியான விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் …

Read More »

இப்போது ஏன் ஓட்டுப் போட வரவில்லை – நயன்தாராவுக்குக் கேள்வி !

நயன்தாராவுக்குக் கேள்வி

ராதாரவி விஷயத்தின் போது நடிகர் சங்கத்தை தட்டிக்கேட்ட நயன்தாரா நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடக்கூட வராதது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம்’ படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, அந்த படத்தின் நாயகியான நயன்தாரா மீது சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு விக்னேஷ் சிவன் உள்பட திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராதாரவியின் …

Read More »

விக்னேஷ் சிவனை சமாதானப்படுத்திய ராதிகா!

நயன்தாரா

நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படம் ஒரிரு வருடங்களாக தாமதமாகி வருகிறது. இந்த படம் ஆரம்பிக்கும்போது இருந்த பல தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன்ஷங்கர் ராஜாவே சமீபத்தில் கூறினார் எனவே இந்த படத்தை திடீரென புரமொஷன் செய்யும் வகையில் நேற்று டிரைலர் ரிலீஸ் விழா நடத்தப்பட்டது. அதில் சம்பந்தமே இல்லாமல் ராதாரவி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே அவர் இந்த விழாவில் …

Read More »