Tag Archives: கொக்குவில்

கொக்குவில் பகுதியில் ஒருவர் கைது

கொக்குவில்

யாழ்ப்பாண – கொக்குவில் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது வன்முறைகளில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சந்தேகத்துக்கு இடமான சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களில் தொடர்பு பட்டவர் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு ஊடகவியலாளர் விளக்கமறியலில்

Read More »