Tag Archives: குறிப்புகள்

கணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…!!

கணவன்

இன்றை காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைகளுக்கு செல்வதால், குடும்பத்தில் இருவரும் சிரித்து பேசி மகிழ வாய்ப்பு குறைவு. கணவன்-மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில குணம் அல்லது மனம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது அவசியமான ஒன்றாகும். அது, என்னவாகவும் இருக்கலாம். ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க …

Read More »