Tag Archives: காவற்துறை ஊடக பிரிவு

இரு வெளிநாட்டவர்கள் கைது

சாய்ந்தமருதைச்

வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வெலிகட காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »