Tag Archives: காதல்

இந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..!

ஏமாற்றும் ஆண்கள்

ஆண்கள் பெண்களை ஏமாற்றவும், பெண்கள் ஆண்களை ஏமாற்றவும் பல நேரங்களில் காதலைப் பயன்படுத்துகிறார்கள். உணர்ச்சி பூர்வமான இந்த ஏமாற்றம் யாராலும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அப்படி ஏற்றுக்கொள்ள முடியாத சிலர்தான் இறப்பை தேர்வு செய்கின்றனர். இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். வலி என்பது இருபாலருக்கும் ஒன்று என்றாலும் அதிலிருந்து வெளியேற கிடைக்கும் வழிகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மிகக் குறைவு. அதேபோல் காதலில் ஏமாற்றப்பட்டு அது …

Read More »

கவின் மட்டும்தான் காதல் செய்வார்: கலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ்

கவின்

பிக்பாஸ் வீட்டில் கடந்த 70 நாட்களில் கவின் காதல் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் பேசப்பட்டுள்ளது. முதலில் நான்கு பேர்களிடமும் ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்த கவின், அதன்பின் ஒரு கட்டத்தில் சாக்சியிடம் மிகவும் நெருக்கமானார். ஆனாலும் லாஸ்லியா மீதும் அவருக்கு ஒரு கண் இருந்ததால் சாக்சிக்கு கவின் மீது வெறுப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் கவின் – சாக்சி காதல் உடைந்து சாக்சியும் வீட்டை விட்டு வெளியேறினார் இந்த நிலையில் கடந்த …

Read More »

இதுக்கு பேரு காதலா? கவினை காய்ச்சி எடுத்த கஸ்தூரி

கஸ்தூரி

பிக்பாஸ் வீட்டில் கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சாக்சியின் காதலையும் கவின் உதாசீனப்படுத்தி, லாஸ்லியாவிடம் ஜொள்ளுவிட்டது அவருடைய இமேஜை பெருமளவு பாதித்தது கவினுக்கு ஆரம்பத்தில் இருந்த பார்வையாளர்களின் ஆதரவு திடீரென குறைந்தது இந்த விஷயத்தில் தான் என்பதும் அவரை சமூக வலைத்தள பயனாளிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த விஷயத்தில் இருந்து …

Read More »

உண்மையை போட்டுடைத்த கவின்

கவின்

பிக்பாஸ் வீட்டின் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கவின் வீட்டில் உள்ள நான்கு பெண்களை மச்சான் மச்சான்’ என்று கூப்பிட்டு ஜாலியாக சுற்றி வருகிறார். அதிலும் சாக்சியுடன் அவர் கிட்டத்தட்ட காதலை புரபோஸ் செய்துவிட்டதாகவே கருதப்படுகிறது இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் கவினுக்கு போன் செய்து ‘நீங்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை யாரை உண்மையாக காதலிக்கின்றீர்கள்’ என்று கேள்வி எழுப்ப முதலில் தர்மசங்கடமான கவின் பின்னர் உண்மையை …

Read More »

முடிவுக்கு வந்த அபிராமி-கவின் காதல்!

அபிராமி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கவின் மீது தனது காதல் இருப்பதாகவும் விரைவில் அந்த காதலை தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த அபிராமி, அந்த காதலை ஏற்க முடியாது என்று கவின் நேருக்கு நேர் சொல்லிவிட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். முதல் நாள் முடிவின்போது ஷெரின், சாக்சி ஆகிய இருவரிடமும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னரே கவின் மீது தனக்கு ஈர்ப்பு இருந்ததாகவும், தாங்கள் இருவரும் ஃபேஸ்புக் நண்பர்கள் என்றும், கவின் மீது …

Read More »

40 வயது பெண்ணுக்கும் 23 வயது இளைஞனுக்கும் காதல் : இருவர் பலி

இருவர் பலி

ஈரோடு மாவட்டம் சைதாப்பேட்டை சுருட்டுக்காரன் தெருவில் வசித்துவந்தவர் இளைஞர் சரவணன்(23). இவருக்கும் இதே பகுதியில் வசித்து வந்த பாரதி (40) என்ற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகத் தெரிகிறது. பாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி கலியாண வயதில் இருபெண்கள் உள்ளனர். ஆனால் இதை உணராத பாரதி, சரவணன் மீது கொண்ட தவறான உறவை தொடர்ந்துள்ளார். ஊரார் மற்றும் உறவினர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு …

Read More »