இன்று பிக்பாஸ் வீட்டில் 46வது நாள்.பிக்பாஸ் வீட்டில் சில பிரச்சனைகள் எழுந்தாலும் அதனை உடனே சமாதானம் செய்வதற்காக வீட்டின் பெரியவர்களாக சரவணனும், சேரனும் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கு இடையிலே ஒரு டாஸ்க்கில் சண்டை வெடித்தது. பின்பு, கமல்ஹாசன் இருவருக்கும் இடையிலான பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டார்.ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என நாம் நினைக்கும் நேரத்தில், திடீரென சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக சரவணன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனப் …
Read More »அரை குறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் மரத்தை சுற்றி டூயட் ஆடிவிட்டார். 45 வயதாகும் நடிகை கஸ்தூரி இப்போதும் பார்ப்பதற்கு 20 வயது இளம் பெண் போன்றே தோற்றமளிக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக நேருக்கு நேர் பேசக்கூடிய நடிகை கஸ்தூரி குறிப்பாக சமூகத்தில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் யோசிக்காமல் தனது கருத்தை வெளிப்படையாக ட்விட்டரில் …
Read More »அதிரடியாக டுவீட் போட்ட கஸ்தூரி: குவியும் பாராட்டுக்கள்!!!
மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து நடிகை கஸ்தூரி டிவீட் போட்டுள்ளார். கடந்த 20ந் தேதி மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்று நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, சுயேச்சை …
Read More »கமல்ஹாசனை வம்பிழுத்த கஸ்தூரி? கொதிக்கும் ரசிகர்கள்…
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி தற்போது நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து பேசியுள்ளார். சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை கஸ்தூரி, திரைத்துறை, கிரிக்கெட், அரசியல், சமூக அவலங்கள் பற்றின தனது கருத்துக்களை அவ்வப்போது டிவிட்டரில் பகிர்வார். பலர் இவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் இவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பர். ஆனால் சில சமயங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சிக்கலில் சிக்குவார். அப்படி சமீபத்தில் கூட எம்.ஜி.ஆர் …
Read More »உன் அளவுக்கு நான் விரசமா நடிக்கலையே!
நடிகை கஸ்தூரி, சென்னை அணியின் பேட்டிங் குறித்து எம்ஜிஆர்-லதாவுடன் சம்பந்தப்படுத்தி பதிவு செய்த ஒரு டுவீட் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் ரசிகர்கள் கஸ்தூரிக்கு தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தற்போது நடிகை லதாவும் தனது பங்கிற்கு ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது: எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். …
Read More »கஸ்தூரியின் புதுஅவதாரம்!
நிஜ வாழ்க்கையில் சமூக அநீதிகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்து வருபவர் நடிகை கஸ்தூரி இவர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மருத்துவராக நடிக்க உள்ளார். நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக அடிக்கடி குரல் எழுப்பி வருபவர். இதற்காக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி காவல்துறையினர் திரையுலகினர் என யாரையும் இவர் விட்டு வைக்காமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து …
Read More »உன் கணவர் என்ன பண்ணுறார் ? ரசிகரின் கேள்வி
தன் மனதில் தோன்றும், அரசியல் கருத்துக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவரும் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்தவர். இவர் கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் இருந்த அத்தனை நடிகர்களுடனும் ஜோடிபோட்டு நடித்துவிட்டார் என்றே சொல்லலாம். பிறகு ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு சன்கல்ப் என்ற ஒரு மகனும் சோபினி என்ற ஒரு மகளும் …
Read More »படுகவர்ச்சி உடையில் கஸ்தூரி!
தொடை தெரியுமளவிற்கு படுகவர்ச்சி உடையணிந்து வந்து ஓவியாவின் 90 ml படத்திற்கு சப்போர்ட் செய்த நடிகை கஸ்தூரியை இணையதளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழ் சினிவில் 90ஸ் கால கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் கைகோர்த்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது 44 வயது ஆன போதிலும் ஒல்லியான உடலமைப்பை கொண்டு 20 வயது இளம்பெண் போன்று கவர்ச்சியாக சுற்றி வருகிறார். மேலும் சமூக வலைதளத்தில் …
Read More »பிக் பாஸ் சீசன் 3.! முதல் போட்டியாளரே சர்ச்சை நடிகையா? யாருன்னு பாருங்க!
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் …
Read More »செல்பி விவகாரத்தில் கார்த்தியிடம் பல்ப் வாங்கி சமாளித்த கஸ்தூரி
இன்று நடைபெற்ற ‘ஜூலை காற்றில்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கார்த்தியுடன் செல்பி எடுக்க நடிகை கஸ்தூரி முயற்சி செய்து பின் கார்த்தியிடம் வாங்கி கட்டிக்கொண்ட விவகாரம் குறித்து ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த விவகாரத்தால் கார்த்தியிடம் மட்டுமின்றி அவரது ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடம் இன்று மாலை முழுவதும் திட்டு வாங்கிய கஸ்தூரி ஒருவழியாக ஒரு டுவீட்டை போட்டு சமாளித்தார். அந்த டுவீட்டில் கஸ்தூரி கூறியதாவது:”ஜூலை காற்றில்” படத்தின் …
Read More »