பிக்பாஸ் வீட்டில் கடந்த 70 நாட்களில் கவின் காதல் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் பேசப்பட்டுள்ளது. முதலில் நான்கு பேர்களிடமும் ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்த கவின், அதன்பின் ஒரு கட்டத்தில் சாக்சியிடம் மிகவும் நெருக்கமானார். ஆனாலும் லாஸ்லியா மீதும் அவருக்கு ஒரு கண் இருந்ததால் சாக்சிக்கு கவின் மீது வெறுப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் கவின் – சாக்சி காதல் உடைந்து சாக்சியும் வீட்டை விட்டு வெளியேறினார் இந்த நிலையில் கடந்த …
Read More »மூன்று வருடம் காதலில் இருந்தேன்.! முதன் முறையாக லாஸ்லியாவிடம் சொன்ன கவின்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி பல வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரஸ்யமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வனிதா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது இந்த இடத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் தான் வீக் பாஸ் நிகழ்ச்சியில் …
Read More »பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சிறப்பு விருந்தினர்.! மீண்டும் இரண்டாக பிறந்த பிக் பாஸ் வீடு.!
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுவைடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு ரகசிய அறைக்கு செல்ல சலுகை அளித்தும் அவர் அதனை நிராகரித்துவிட்டார். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கமல் நேற்று அறிவித்திருந்தார். இருப்பினும் அது போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் நேற்று வாரத்தின் …
Read More »ஊரே பாத்து சந்தி சிரிச்சிடும்.! கவிலியா லீலிகளை பார்த்து பொங்கிய வனிதா.!
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுவைடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு ரகசிய அறைக்கு செல்ல சலுகை அளித்தும் அவர் அதனை நிராகரித்துவிட்டார். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கமல் நேற்று அறிவித்திருந்தார். இருப்பினும் அது போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் நேற்று வாரத்தின் …
Read More »கவினை வெளியேற்ற திட்டமிடும் நண்பர்கள்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளர் என்று கருதப்பட்ட கவின், கடந்த சில நாட்களாக காதலில் விழுந்து வீக்கான போட்டியாளராக மாறிவிட்டார். இருப்பினும் நட்புக்கு அவர் கொடுத்து வரும் முக்கியத்துவம்தான் அவரை இன்னும் வீட்டில் இருக்க வைத்துள்ளது இந்த நிலையில் கவின் நெருங்கிய நண்பர்களான தர்ஷன், முகின் ஆகிய இருவரும் இன்று கவினை நாமினேட் செய்கின்றனர். லாஸ்லியா விவகாரத்தில் கவின் நடவடிக்கை சரியில்லை என்று குற்றஞ்சாட்டும் முகின், தர்ஷன் இருவரும் கவினை …
Read More »பிக்பாஸ் வீடு சுற்றுலா தளம் இல்லை: லாஸ்லியாவை கண்டித்த கமல்
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் மைக்கை ஆஃப் செய்துவிட்டு ரகசியமாக பேசியதை கண்டித்த கமல்ஹாசன், இன்று கன்ஃபக்சன் அறைக்கு லாஸ்லியாவை வரவழைத்து பிக்பாஸ் என்பது ஒரு போட்டித்தளம் என்றும், இதனை சுற்றுலாத்தளமாக மாற்றிவிட வேண்டாம் என்றும் கண்டித்தார். கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் டாஸ்க் உள்பட எதிலும் கவனம் செலுத்தாமல் காதலில் முழ்கி வருகின்றனர். இதனை பெயர் குறிப்பிடாமல் கூறிய கமல், …
Read More »கவினை மாறி மாறி புகழ்ந்து தள்ளும் லாஸ்லியா-சேரன்
பிக்பாஸ் வீட்டில் பிளேபாயாக ஆரம்பத்தில் வலம் வந்த கவின், அதன்பின்னர் ஒரு கட்டத்தில் அனைவரின் வெறுப்புக்கு ஆளானார். கமல்ஹாசன் கூட பெண்களின் உணர்வுகளில் விளையாடக்கூடாது என்று கவினை தட்டிக்கேட்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறியுள்ள கவின் மீண்டும் லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி வருகிறார் இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் சேரனும் லாஸ்லியாவும் மாறி மாறி கவினை புகழ்ந்து தள்ளுகின்றனர். தன்னுடைய கிராஃபில் …
Read More »எலிமினேஷன் இருக்கா இல்லையா.! கமல் கொடுத்த ட்விஸ்ட்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில …
Read More »பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி செய்த முதல் காரியம்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளதா என சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் சாக்ஷி. போன வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்ஷி. இடையே லோஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்ஷி …
Read More »கவின் மற்றும் லாஸ்லியாவை வச்சி செய்யும் கஸ்தூரி.! செத்தான் டா சேகரு.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 பேர் வெளியான நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 17 வது போட்டியாளராக ஆல்யா மானஸா, சங்கீதா கிரிஷ், கஸ்தூரி போன்ற பலரின் பெயர் அடிபட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் கஸ்தூரி தான் 17 அந்த வது போட்டியாளர் என்று ஒரு செய்தி பரவியது. சமீபத்தில் நடிகை கஸ்தூரி, வாட்ஸ் அப் உரையாடல் ஒன்றை தனது …
Read More »