கடந்த சில நாட்களாக கவின், லாஸ்லியாவை விட்டு விட்டு ஷெரினிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். இதனால் கவின் இனி லாஸ்லியா பக்கம் திரும்ப மாட்டார் என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஒரு டாஸ்கின் போது லாஸலியாவை சாண்டி தள்ளிவிட , கடுப்பான கவின், சாண்டியிடம் வாக்கு வாதம் செய்தார்.இந்த ப்ரோமோவை கண்ட பலரும் லாஸ்லியாவிற்காக, கவினுக்கு உண்மையாக இருக்கும் சாண்டியையே கவின் இப்படி …
Read More »நேற்றய தங்க முட்டை டாஸ்கில் வென்றது யார்.! இன்றய ப்ரோமோவில் சிக்கிய ஆதாரம் இதோ.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் நேற்று ஒரு டாஸ் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கிங் போட்டியாளர்களுக்கு ஒரு தங்க முட்டை ஒன்று வழங்கப்பட்டது. அந்த தங்க முட்டை கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த தங்க முட்டையை யாரும் உடைக்காமல் போட்டியாளர்கள் கண்காணிக்க வேண்டும். அதே போல …
Read More »மீண்டும் லாஸ்லியாவிற்காக கடுப்பாகும் கவின்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு டாஸ்ககுகளை போட்டியாளர்கள் நிறைவு செய்துள்ள நிலையில் தர்ஷன் இந்த டாஸ்கில் முதல் இடத்தில இருக்கிறார். கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட டாஸ்கில் சுதப்பிய கவின் இரண்டு நாட்களாக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை பெற போட்டியாளர்கள் கடுமையாக போராடி வருவதால் இனி வரும் நாட்களில் டாஸ்குகள் கடுமையாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. …
Read More »நடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங்.! கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு மாற்றமா.!
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில்கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் …
Read More »நான் தான் பிக்பாஸ் 3 போட்டியின் வெற்றியாளர்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் நான் தான் என்று காரணங்களுடன் சேரன் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்குகளில் எந்த போட்டியாளர் …
Read More »கவினை அறைந்து விட்டு கவின் நண்பர் லாஸ்க்கு சொன்ன விஷயம்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் கவின் நண்பர் கவினை அறைந்த விஷயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க freeze டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் போட்டியாளர்கள் பல்வேறு உறவினர்களும், நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் கவினை சந்தித்த கவினின் நண்பர் பீட்டர், இவ்வளவு கேவலமாக ஆடிய கேமிற்கும், மட்டமான நீ செய்த …
Read More »கவின் கன்னத்தில் விழுந்த அறை: அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா காதல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன் தினம் வந்த லாஸ்லியாவின் பெற்றோர்கள் லாஸ்லியாவை கண்டித்து அறிவுரை கூறியதோடு, கவினுக்கும் மறைமுகமாக சில குறிப்புகளை தெரிவித்தனர். இதனையடுத்து இனிமேல் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் இல்லை என்றும், வெளியே சென்று நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்றும் இருவரும் முடிவு செய்கின்றனர். இந்த நிலையில் ‘அருவி’ திரைப்படத்தில் நடித்தவரும் கவினின் நெருங்கிய நண்பர்களில் …
Read More »வனிதாவை ரவுண்டு கட்டிய ஐவர் குழு! பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் எந்த காரணத்துக்காக அனுப்பி வைத்தாரோ, அந்த காரணத்தை நேற்று முதல் சரியாக செய்து வருகிறார் வனிதா. நேற்றைய ஓபன் நாமினேஷன் படலத்தின் போது கவின், சாண்டி உள்பட அனைவரையும் வெளுத்து வாங்கிய வனிதாவை, கவின் தலைமையிலான அணியும் சும்மா விட்டுவிடவில்லை. நேற்று இரு தரப்பிற்கும் ஏற்பட்ட பயங்கரமான வாக்குவாதம் இன்றும் தொடர்கிறது இன்றைய முதல் …
Read More »சேரனை நாமினேட் செய்யும் கவின், எதிர்ப்பு தெரிவிக்கும் வனிதா!
பிக்பாஸ் வீட்டில் நேற்று தொலைபேசியில் ஆடியன்ஸ் ஒருவர் கேட்ட கேள்வியால் சேரன், லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய மூவரிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது சேரன் லாஸ்லியா மீது வைத்திருந்த பாசம் டிராமா என கவின் கூறியதாக தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு, லாஸ்லியா திக்கித் திணறி பதில் சொன்னார். இதனால் சேரனுக்கும் கவினுக்கும், சேரனுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் உள்ளனர் இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் …
Read More »கவின் தாயாருக்கு 7 ஆண்டு ஜெயில் என தீர்ப்பு: பெரும் பரபரப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே கவினின் காதல் தான் பரபரப்பாக இருந்து வரும் நிலையில் கவின் குடும்பத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. அதாவது கவின் தாயாருக்கு எதிரான வழக்கு ஒன்றில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கவின் தாயார் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் சீட்டு கம்பெனி நடத்தி வந்ததாகவும் அந்த சீட்டு கம்பெனியில் அவர்கள் மோசடி …
Read More »