பிக்பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் குறித்து சாண்டி மனம் உருகி பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், கடந்த …
Read More »