முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அடுத்த வாரத்துடன் நோன்பு காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதியே முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகவிருந்தன. எனினும் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்குமான விடுமுறைகள் நீடிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நோன்பு …
Read More »கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை
இஸ்லாமிய அடைப்படைவாதத்தை கற்பிக்கும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள, அரபு மொழி பாடசாலைகள் மற்றும் மதராசா பாடசாலைகள் என்பன கல்வி அமைச்சின் கீழ் இயங்கவில்லை என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குறித்த பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்கியதாகவும், அவற்றில் அடிப்படைவாதம் கற்பிக்கப்பட்டமைக்கு கல்வி அமைச்சே பொறுப்பு கூறவேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இன்றைய …
Read More »