Tag Archives: கலந்துரையாடல்

ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் நவம்பர் 17 இல் சஜித் வெல்வது உறுதி

ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை எவராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன ரணிலை பிரதமர் ஆக்கிய எங்களுக்கு சஜித்தை ஜனாதிபதியாக்குவது பெரிய காரியமல்ல என்று தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனதிபதி வேட்பாளர் சஜித் அவர்களை வரவேற்கும் கூட்டம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அழுத்தக்கடை பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது அதில் உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டார். …

Read More »