கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி திடீரென போட்டியிட முடிவெடுத்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைமைதான் பரிதாபமாக உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்கு கேட்கும் கம்யூனிஸ்ட், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை தொகுதியில் ஒரு பகுதியான மாஹே கேரளாவை ஒட்டி உள்ளது. இங்கு புதுவை காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பக்கத்து …
Read More »கமல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சி! எத்தனை தொகுதி?
கடந்த ஆண்டு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவை தைரியமாக எடுத்ததை மற்ற அரசியல் கட்சிகள் ஆச்சரியமாக பார்த்தன. இந்த நிலையில் நேற்று ஐக்கிய தேசிய கட்சி தலைவர் செ.கு.தமிழரசனுடன் கமல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியும், மூன்று சட்டமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை கமல்ஹாசனின் மக்கள் …
Read More »