கோலிவுட் சினிமாவின் எவர்க்ரீன் கதாநாயகியாக விளங்கி வரும் நடிகை திரிஷா திரைத்துறையில் நுழைந்து கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகை பட்டியில் இருந்து வருகிறார். ரஜினி, கமல், அஜித் , விஜய் , சூர்யா என அத்தனை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து டூயட் பாடிவிட்டார் . இதற்கிடையில் சில பல சொந்த பிரச்னையால் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் …
Read More »”ரஜினி-கமல் இணைவது மக்களுக்காக அல்ல”.. திருமா குற்றச்சாட்டு
ரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல, தனிப்பட்ட பிரச்சனைக்காக தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அதே போல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதால் “தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது” என அடிக்கடி பேசி வருகிறார். இந்நிலையில் ”நானும் …
Read More »கமலுடன் இணைப்பு வேண்டாம்: எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமலும் அரசியல்ரீதியாக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பெரும்பாலான ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இதனை வரவேற்கின்றர்கள். இருப்பினும் ஒரு சில ரஜினி ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அதிமுக மட்டும் பாஜகவை மட்டுமின்றி அவ்வப்போது ரஜினியையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கமல் தாக்கி உள்ளார் என்றும், அவருடைய மனதில் ரஜினி மீது இன்னும் வன்மம் இருப்பதாகவும், வெளியில் நண்பர் போல் காட்டிக் கொண்டாலும் ரஜினியை …
Read More »அதிமுக எதிர்ப்பு எதிரொலி! கமல்-ரஜினி இணைகிறார்களா?
அதிமுக அமைச்சர்கள் கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசனை நேரடியாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் முதல் முறையாக ரஜினியையும் அவர்கள் வசனம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக தமிழக முதல்வரே நேரடியாக களம் இறங்கி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ரஜினி ஒரு நடிகர் மட்டுமே என்றும் அவர் அரசியல்வாதியும் இல்லை என்றும், காம்பவுண்டு சுவரில் அரசியல் செய்பவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் முதல்வர் கூறியது …
Read More »பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று எத்தனை மணிக்கு துவங்குகிறது.! அறிவித்த கமல்.!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இன்று (அக்டோபர் 6) நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் …
Read More »ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது.! ஒருவருக்கு கனவு கலைய போகிறது.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை எட்டு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர். இதுவரை பல்வேறு டாஸ்குகள் நிறைவடைந்த நிலையில் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சிலர் மத்தியில் சண்டைகளும் வெடித்து வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் பால் டாஸ்கின் …
Read More »பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்.! அடுத்த தொகுப்பாளர் இந்த நடிகரா ?
மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்று சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், இந்தி பிக் …
Read More »கமல் அவ்வளவு சொல்லியும் இவங்க திருந்தர மாதிரி இல்ல போல.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பத்தாவது போட்டியாளராக கஸ்தூரி நேற்று வெளியேற்றப்பட்டு இருந்தார். அவர் வெளியேறுவதற்கு முன்பாக கஸ்தூரிக்கு ரகசிய அரை காண வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்த கஸ்தூரி தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறியதால் அவர் ரகசிய அறையில் வைக்கப் படாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதே போல நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் இந்த வாரம் நோ இவிக்சன் என்று அறிவித்து இருந்தார் …
Read More »சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி
பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்ஷியும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான் செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில் பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே …
Read More »அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்
அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #MNM மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக பல்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில், இன்று மாலை தனது டுவிட்டர் …
Read More »