Tag Archives: கனிமொழி

”என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா??” கனிமொழி கேள்வி

கனிமொழி

தெலுங்கானா பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி “என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா?” என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை …

Read More »

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை மனு!

கனிமொழி

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்ககோரி தமிழிசை செளந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் கடந்த மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், வேட்புமனுவில் சில தகவல்களை மறைத்ததாகவும் கூறி, அவர் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அப்போதைய …

Read More »

வேலூர் பிரச்சாரத்திற்கு கனிமொழி வராதது ஏன்?

வேலூர்

வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த பிரச்சாரத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவில்லை வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் கனிமொழி தேதி கொடுத்து இருந்தார். ஆனால் அந்த குறிப்பிட்ட தேதிகளில் அவர் பிரச்சாரத்துக்கும் வரவில்லை. திமுக தலைமையின் …

Read More »

காங்கிரஸ்-பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ்

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன் என்றும், திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஏற்கனவே பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தமிழிசையின் கருத்துக்கு அவரை எதிர்த்து போட்டியிடும் கனிமொழி ‘அது சூப்பர் ஸ்டார் அல்ல, …

Read More »

தமிழக மக்கள் மோடியை நம்பத் தயாராக இல்லை

கனிமொழி

அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆழ்வார் திருநகரி மற்றும் அங்குள்ள பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது : வரும் தேர்தலில் மதவாத சக்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோது வராத மோடி இப்போது தேர்தலுக்கு முன்னதாகவே மூன்று மாதங்களுக்கு முன்னரே வந்துவிட்டார். இதுபோல் …

Read More »

தூத்துகுடி தொகுதியின் முக்கிய வேட்பாளர் வேட்புமனு வாபஸ்!

தமிழிசை

திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரியும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழியும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடுவதால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றது. அதுமட்டுமின்றி இரண்டு பிரபலமான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதும், இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி என்ற பேச்சும் அடிபடுகிறது இந்த நிலையில் இந்த தொகுதியில் திடீரென போட்டியிட்டார் இயக்குனர் வ.கவுதமன். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியை …

Read More »