Tag Archives: ஐஸ் ரக போதை

சென்னையில் இருந்து வந்த நபர் கைது!

ஒருவர் கைது

ஐஸ் ரக போதைப்பொருள் 2.9 கிலோ கிராமுடன் சென்னையில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 68 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்.

Read More »