Tag Archives: ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினியின் அடுத்த 3 படங்கள்

ரஜினிகாந்த்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar `பேட்ட’ படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, …

Read More »

இணையத்தில் கசிந்த “தலைவர்166” பர்ஸ்ட் லுக்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தலைவர் 166 படத்தின் “பர்ஸ்ட் லுக்” என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் இப்படத்தின் வில்லன் பற்றிய தகவல்களும் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின …

Read More »

சூப்பர் ஸ்டார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்… ?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றது. பேட்ட படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார் ரஜினி. செளந்தர்யாவுக்கு கடந்த 11 ஆம் தேதி திருமணம் சிறப்பாக முடிவுற்றது. எனவே, அடுத்து மீண்டும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார் ரஜினி. அடுத்து ரஜினியின் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். …

Read More »