பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேறவுள்ள நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல் தோன்றி, எவிக்சனில் உள்ளவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்று கூற அதற்கு அனைவரும் தலையாட்டி மெளனம் காக்கின்றனர். இருப்பினும் இந்த வாரம் வனிதா வெளியேறிவிட்டதாக நேற்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் டுவீட் செய்துள்ளார்கள் …
Read More »இந்த வாரம் வெளியேறுவது அபிராமியா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முகின், லாஸ்லியா, கவின், மதுமிதா மற்றும் அபிராமி ஆகிய ஐந்து பேர்கள் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது வரை குறைந்த அளவு போட்டு வாங்கியவர் அபிராமி என்ற தகவல் வந்துள்ளது. அவருக்கு 7.33 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், முதலிடத்தில் உள்ள முகினுக்கு 29.3 6 சதவீதம் கிடைத்துள்ளதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளது எனவே வாக்களிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் …
Read More »என் ரெண்டு பொண்டாட்டியையும் எனக்கு காமிங்க: கமலிடம் வேண்டுகோள் விடுத்த சரவணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்பது குறித்த விவாதத்துடன் கூடிய புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது இந்த வீடியோவில் தன்னை வெளியேற்ற பரிந்துரை செய்யுமாறு கமல்ஹாசனிடம் சரவணன் கூறுகிறார். ஆனால் அதற்கு கமல்ஹாசன் மறுக்க, உடனே சரவணன் ‘குறைந்தபட்சம் என்னுடைய குழந்தையை கண்ணில் காட்டுங்கள்’ என்று கூறிய பின்னர் அதை செய்துவிடலாம். அதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று …
Read More »