வியாழக்கிழமை பரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது முற்றுமுழுதான பயங்கரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தடத்திய அதிகாரியின் முழு பெயர் Mickaël Harpon. 45 வயதுடைய இவர் Gonesse (Val-d’Oise) நகரில் வசிக்கின்றார். கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்த போது RER நிலையமான Saint-Michel நிலையத்தில் அன்று காலை 8.56 மணிக்கு பதிவாகியுள்ளார். அந்த தொடருந்து மூலமாகவே அவர் பரிசுக்கு வருகை தந்துள்ளார். அதன் பின்னர், இரண்டு. நிமிடங்கள் கழித்து 8:58 மணிக்கு …
Read More »இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தர்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தககுதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதல் ஒன்றுக்கு அந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழி நடத்தலில் தயாராவதாகவும், தககுதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் …
Read More »