Tag Archives: உயிர்த்த ஞாயிறு தினத்தில்

விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவு

தற்கொலை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்புடைய ஒரு முக்கிய சந்தேகத்துக்குரியவரைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், அவர் மக்காவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை அடுத்து அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் திட்டமிட்ட 8 முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், …

Read More »

நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர்

நாட்டு மக்களுக்கான

இலங்கையில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் அடையாளம் காணப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில் இந்த பயங்கரவாதிகளை அழிப்பதால் மாத்திரம், பூகோளரீதியான பயங்கரவாதத்தை அழித்துவிட …

Read More »