Tag Archives: இலங்கை வாழ் முஸ்லிம்கள்

புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்.

புனித ரமழான்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் மாத முதலாம் நோன்பினை இன்று அனுஷ்டிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை தலை பிறை தென்படாததால், இன்று முதல் நோன்பினை அனுஷ்டிக்க கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தீர்மானித்திருந்தது. இதன்படி இன்று அதிகாலை முதல் முஸ்லிம்கள் நோன்பினை அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்திற்கு ஆதவளிக்க தயார் – ஜீ.எல்.பீரிஸ்

Read More »