இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்டு 23 மருத்துவர்கள் பலி இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை துரதிஸ்டவசமாக கவலை தரும் விதத்தில் பெரிதாகி வருகின்றது என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்துள்ள 23 மருத்துவர்களில் 19 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டியில் …
Read More »இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 793 பேர் பலி!
இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 793 பேர் பலி! இத்தாலியில் நேற்று 793 பேரைப் பலியெடுத்துள்ளது கொரோனா வைரஸ். இன்றைய எண்ணிக்கையுடன் இத்தாலியில் 4825 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 6,557 பேருக்கு கொரேனா தொற்று நோய்க்கு உள்ளமை கண்டிறியப்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 53,578 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இன்றைய நிலையில் 2,857 பேர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப போராடி வருகின்றனர். 6,072 …
Read More »