Tag Archives: அறிவிப்பு

காதலியுடனான திருமண நிச்சயதார்த்தம் : பிரபல நடிகர் அறிவிப்பு

திருமண

தமிழ்சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் அறிமுகமாகியுள்ளனர். தற்போது முன்னணிக்கு வருவதற்காக முயற்சித்துக்கொண்டு உள்ளனர். இதில் அஜித் நடித்த மங்காத்தா என்ற படத்தின் மூலமாக தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் மஹத். அதன் பின்னர் கமல் ஆங்கராக இருந்து பிரபலமான விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு பரீட்சயம் ஆகிவிட்டார் மஹத். இவரும், மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவருக்கும் …

Read More »

உதயசூரியனில் போட்டியில்லை – வைகோ திட்டவட்டம்!

வைகோ

திமுக தொகுதியில் ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனிச்சின்னத்தில்தான் போட்டி என வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடபெறுள்ள மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதிமுக மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 2009ல் ஈரோடு எம்.பியாக தேர்ந்த்டுக்கப்பட்டது …

Read More »

விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு

விஷால்

நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் வரும் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்னர் தனது திருமணம் நடைபெறும் என விஷால் அறிவித்து இருந்தார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்ட கோழி 2 மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அயோக்யா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த …

Read More »

மக்களவை தேர்தல் எப்போது? முக்கிய அறிவிப்பு

மக்களவை

மக்களவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் தரப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து இன்று மாலை …

Read More »

காஷ்மீர் தாக்குதல்….இந்தியாவுக்கு உதவ தயார் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரான்

நேற்று காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இதில் முக்கியமாக இந்த தீவிரமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சமீப காலமாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் மோசமான தாக்குதலை நேற்று தீவிரவாதிகள் நடத்தினர். இதை நம் ராணுவ வீரர்கள் …

Read More »

காஷ்மீர் – 45 இந்திய ராணுவத்தினர் பலி தமிழர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

காஸ்மீரில் பாதி இந்தியா வசம் உள்ளது. மீதி பாகிஸ்தான் வசம் உள்ளது. காஸ்மீர் மக்கள் தமக்கு சுதந்திர காஸ்மீர் வேண்டும் எனக் கோருகிறார்கள். இது இன்று நேற்று தொடங்கிய பிரச்சனை அல்ல. மாறாக 70 ஆண்டு காலப் பிரச்சனை. காஸ்மீரில் மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியாவின் நேரு ஜ.நா வில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இன்னமும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. காஸ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது பல சலுகைகளும் வாக்குறுதிகளும் …

Read More »