யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது – கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிவரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிராந்திய அலுவலக திறப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிதிநிதிகள் எவரும் துணைக்நிற்க கூடாது என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். இன்று 22-08-2019 கிளிநொச்சியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்ற …
Read More »பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் சற்றுமுன்னர் அதிரடியாக கைது
ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று (திங்கட்கிழமை) அம்பாறை – கல்முனையில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்கள் புலனாய்வுப் பிரிவுகளால் கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். எனவே …
Read More »ஆயுத பொருட்கள் மீட்பு..
அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது டெடனேட்டர் மற்றும் ஜெலிக்நைட் குச்சிகள் உள்ளிட்ட ஆயுத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 டெடனேட்டர்கள், 200 ஜெலிக்நைட் குச்சிகள் என்பன மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் ரி56 ரக துப்பாக்கிகளும், மெகசீன்கள் மற்றும் இரண்டு கைதுப்பாக்கிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை…!!
Read More »