கோலிவுட் சினிமாவின் எவர்க்ரீன் கதாநாயகியாக விளங்கி வரும் நடிகை திரிஷா திரைத்துறையில் நுழைந்து கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகை பட்டியில் இருந்து வருகிறார். ரஜினி, கமல், அஜித் , விஜய் , சூர்யா என அத்தனை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து டூயட் பாடிவிட்டார் . இதற்கிடையில் சில பல சொந்த பிரச்னையால் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் …
Read More »தளபதியோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓடிருவேன்!
பிக்பாஸ் புகழ் அபிராமி, ஆரம்பத்தில் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வந்தார். களவு படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அதையடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று பேமஸ் ஆனார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமி, யாருடைய சிவாரிசும் இல்லாமல் நானாக முயற்சித்து தான் சினிமாவில் நுழைந்தேன். தொலைக்காட்சிகளில் இருந்து வெப் சீரிஸில் …
Read More »ரஜினி, விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட இயக்குனர்
ரஜினி, விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய திரைப்பட இயக்குனர் ராஜு முருகன், தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இயக்குனர் ராஜு முருகன் ஒரு எழுத்தாளரும் ஆவார். இந்நிலையில் ராஜு முருகன், சமீபத்தில் கலந்துகொண்ட …
Read More »விஜய் – அஜித் ரசிகர்களுக்கு சவுக்கடி அட்வைஸ் கொடுத்த கஸ்தூரி!
விஜய் அஜித் ரசிகர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த இருவரின் படங்ககள் ஒரே நேரத்தில் உருவாகினால் இன்னும் சொல்லவே தேவையில்லை. அடுத்தவர்களை மட்டம் தட்டுவதாக கூறி அவரவரின் தரத்தை தாழ்த்திக்கொள்கின்றனர். அப்படி தான் அஜித் – விஜய் ரசிகர்கள் நேற்றிரவு மிகவும் மோசமாக நடந்துகொண்டனர். அதாவது நேர்கொண்டப்பார்வை வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாவதையொட்டி அதனை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் #ஆகஸ்டு8_பாடைகட்டு என்பது மாதிரியான ஹேஸ்டாக்கை …
Read More »காதல்கோட்டையை மறுத்த விஜய்
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த காதல்கோட்டை படத்தில் முதலில் விஜய்யைதான் நடிக்க கேட்டதாக தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் அஜித் நடிக்க வேண்டிய பல படங்கள் பிற ஹீரோக்கள் கைக்குப் போயுள்ளது. அதில் நடித்த அவர்களும் மிகப்பெரிய ஸ்டார்களாக உருவாகியுள்ளார்கள். ஆனால் ஆரம்பகாலத்தில் விஜய் நடிக்க வேண்டிய இர்ண்டு படங்களில் அஜித் நடித்துள்ளார் என்பதும் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது என்பதும் …
Read More »இன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்
இன்று சென்னையில் திடீரென வானில் இருள் தோன்றி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழையையே கிட்டத்தட்ட மறந்துபோன சென்னை மக்கள் இன்று ஆனந்தத்துடன் மழையில் நனைந்தனர். இந்த நிலையில் நாளை காலை அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வானில் இருள்’ என்ற பாடல் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வந்த ஒருசில நிமிடங்களில் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் சுறுசுறுப்பாக ‘வானில் இருள்’ என்ற ஹேஷ்டேக்கை …
Read More »அஜித்கிட்ட இத கேக்காம விடமாட்டேன்: நடிகை ஓப்பன் டாக்!!!
நடிகை அஜித்தை நேரில் பார்த்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்சமாக இருக்கிறீர்கள் என கேட்பேன் என நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார். நடிகை மேகா ஆகாஷின் முதல் தமிழ் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம் ரிலீசாவதில் தாமதமானதால் அதன் பின்னர் அவர் நடிப்பில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் …
Read More »பிங்க் vs நேர்கொண்ட பார்வை – என்னென்ன மாற்றங்கள் ?
தமிழில் ரீமேக்காகி வரும் பிங்க் படத்தை அப்படியேப் படமாக்காமல் அதில் சில மாற்றங்கள் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டி ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் பிங்க். இதில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்திய அளவில் இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகப் பாராட்டுகள் குவிந்தன. இதனை தற்ப்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் ரீமேக் செய்துவருகிறார். அஜித், அமிதாப் நடித்த கேரக்டரில் நடித்து …
Read More »பல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’..
ராஜா என்ற தமிழ திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் பிரியங்கா திரிவேதி. இவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருகிறார்.
Read More »தலைய முடிச்சாச்சு அடுத்து தளபதி: சிறுத்தை சிவா பக்கா ஸ்கெட்ச்
இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் அஜித்குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சிவாவை வைத்து மற்றொரு படம் தயாரிக்க இருப்பதகாவும், இந்த அப்டத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சத்யஜோதி தயாரிப்பில் விஜய் ஒரு படத்தில் நடிக்க …
Read More »