ஸ்டாலின், பிரேமலதா
ஸ்டாலின், பிரேமலதா

ஸ்டாலினை தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஒட்டு மொத்த தமிழக மக்களும் ஸ்டாலினை புறக்கணிக்க காரணமே அவர் குறை சொலவ்தால் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

திருச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் வேட்பாளர் மோடி என்று சொல்லி நாங்கள் ஓட்டுக்கேட்கிறோம். ஆனால் எதிர்கட்சியில் அப்படி யார் என்று கூறமுடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் குறைசொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அவரை புறக்கணிக்கிறார்கள்.

எனவே அவரை குறைசொல்வதில் புகழ்பெற்ற ஸ்டாலின் என அழைப்போன் என்று தெரிவித்தார்.

About அருள்

Check Also

திமுக

அடிச்சு தூக்கிய திமுக வாரிசுகள்: வெற்றி கோட்டையான சென்னை!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesதிமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், …