நீச்சல்

நீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்து புகழ் பெற்ற நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பே ‘யூ டர்ன்’, ‘ஆபரேஷன் அலமேலம்மா’ போன்ற சூப்பர் ஹிட் கன்னட படங்களில் நடித்துள்ள ஷ்ரதா.

தெலுங்கு திரையுலகில் நானிக்கு ஜோடியாக ஜெர்ஸி என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார் ஷ்ரத்தா.

அதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் அறிமுகம் ஆகவுள்ளார்.

இதற்கிடையில் தான் பிங்க் ரீமேக்கான நேர்கொண்டபார்வை படத்தில் நடித்து வருகிறார்.

வித்யாபாலன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் 3 பெண்களில் ஷ்ரத்தாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரமாம்.

இந்நிலையில் தற்போது நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது சமூகவலைத்தளத்தில் படு ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

About அருள்

Check Also

வானில் இருள்

இன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இன்று சென்னையில் திடீரென வானில் இருள் தோன்றி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழையையே கிட்டத்தட்ட …