நெதர்லாந்தில்

நெதர்லாந்தில் துப்பாக்கி சூடு; பலர் காயம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நெதர்லாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டில் உட்ரெச்ட் பகுதியில் டச்சு நகரத்தில் சென்று கொண்டிருந்த ரெயில் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடந்தது.

இந்த சம்பவத்தில் பொதுமக்களில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …