உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம்…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம் பூர்தியாகின்றது.

இதனை முன்னிட்டு நாளை வடமாகாணத்தில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய காலை 8.45 அளவில் வழிப்பாட்டுத் தளங்களின் மணியோசை ஒலிக்கச் செய்து அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …