சூப்பர் ஸ்டார்

வீடியோ சேட்டில் வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்- யாருக்கு தெரியுமா? வைரல் வீடியோ!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் விமர்சனரீதியாவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக தர்பார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் மகன் அபுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஷேட்டில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த வீடியோ ஏக்கப்பட்ட லைக்ஸ்களை குவித்ததோடு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/santosh.sivan.5/videos/10157383831401228/

20 நாட்கள் உடலில் ஒட்டு துணியில்லாமல் நடித்தாரா அமலாபால்?

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …