விசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்

விசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
விசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்

டைரக்டர் விசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொரோனவால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட ஜெர்மனி அதிபர்!

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்

Today palan 23.03.2020 | இன்றைய ராசிபலன் 23.03.2020

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …