பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை அவசகால சட்டத்தின் ஊடாக அமுலாக்குவதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதன்போது அவசரகால சட்டத்தை அமுலாக்க நாடாளுமன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.