ஒருவருட நட்பை குடியும் கூத்துமாக கொண்டாடிய யாஷிகா, ஐஸ்வர்யா!

யாஷிகா

பிக்பாஸில் கலந்து கொண்டு நெருங்கிய நண்பர்களாக மாறிய யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் பிக்பாஸ் சீசன் 2 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்கள். முதல் சீசனில் பங்குபெற்ற காயத்ரி ,சக்தி நட்பைப் போல இவர்கள் நட்பு பெரிதும் பேசப்பட்டது. பிக்பாஸ் முடிந்து அனைவரும் வெளியுலக வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளிவந்த பிரபலங்கள் தங்கள் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்து தங்களது பிக்பாஸ் வீட்டு நட்பைப் …

Read More »

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் …மக்கள் அதிர்ச்சி

நியூசிலாந்தில்

நியூசிலாந்து நாட்டில் இன்று காலையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு அறிவிப்பை வாபஸ் பெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நியூஸிலாந்து நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கெர்மெடிக் தீவு என்ற இடத்தில் இருந்து …

Read More »

அரைகுறை ஆடையணிந்து பெல்லி டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்ட ஜான்வி கபூர்!

அரைகுறை

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். கடந்த ஆண்டு இறந்த இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். …

Read More »

காதலன் முகத்தில் ஆசிட் வீசிய பெண்

காதலன்

டெல்லியில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் விகாஸ்பூரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், 24 வயது இளைஞர் ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் ”என்னை திருமணம் செய்து கொள்” என அந்த இளைஞரை வற்புறுத்தியுள்ளார். அந்த இளைஞர் சில சாக்குபோக்குகளை சொல்லி காலம்கடத்தி …

Read More »

இன்றைய ராசிப்பலன் 17 ஆனி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 17-06-2019, ஆனி 02, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பிற்பகல் 02.00 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் பகல் 10.43 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு …

Read More »

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்

தமிழகத்தில்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒருசில நாட்கள் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டது இந்த நிலையில் இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் அதாவது வியாபாரியாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடம் அபாரதம் வசூலிக்கப்படும் என்றும் அபராத தொகை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை …

Read More »

ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி!

ஜனாதிபதி

பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி தான் மிகுந்த வேதனையுடன் நினைவுகூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …

Read More »

தீ விபத்துக்கு பின் திறக்கப்பட்ட ’புகழ்பெற்ற தேவாலயம்’ !

புகழ்பெற்ற தேவாலயம்

நேத்ரோ தோம் தேவாலயம் பிரான்ஸில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயம் ஆகும்.இந்த தேவாலயத்தில் அண்மையில் தீவிபத்துக்குள்ளானது. இதனையடுத்து இரு மாதங்களுக்கு பின் இந்த தேவாலயத்தில் ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த ஆலயம் வரலாற்றுப் பெருமை கொண்டதாகும். கடந்த 1,345ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கட்டி எழுப்பப்பட்ட உலகப்புகழ்பெற்ற தேவாலயம்தான் நாட்ரே தேவாலயம். சமீபத்தில் இந்த தேவாலயத்தில் நடைபெற்ற புனரமைப்பு வேலை செய்கையில் திடீரென்று இங்கு தீவிபத்துக்குள்ளானது. இதனால் அங்குள்ள …

Read More »

கறிவிருந்து கேட்கும் ஊர்மக்கள் – தந்தையின் கையறு நிலை !

கறிவிருந்து கேட்கும் ஊர்மக்கள்

மத்திய பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்ணின் களங்கம் போகவென்றுமென்றால் ஊருக்கே கறி விருந்து வைக்க வேண்டும் என பஞ்சாயத்தார் தீர்ப்பு வழங்கியது அதிர்ச்சியளித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண் ஒருவரை ஒரு ஆண் வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக அத்திமீறி இருக்கிறார். அந்த ஆண் ஒரு தாழ்த்தப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை கிராமப் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார். இதைக் கேட்ட கிராமப் பஞ்சாயத்தார் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 16 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 16-06-2019, ஆனி 01, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பிற்பகல் 02.02 வரை பின்பு பௌர்ணமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 10.06 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் …

Read More »