பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாகவே சோகம் நெஞ்சை பிழிந்து வரும் நிலையில் நேற்று சேரன், மதுமிதா, தர்ஷன் மற்றும் சரவணன் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகக்கதையை தெரிவித்தனர். அதில் சரவணன் கதையில் கொஞ்சம் சோகம் அதிகமாக இருந்தது. சொந்தப்படம் எடுத்து கடனாளியான பின்னர் காதலித்த பெண்ணை திருமணம் செய்யக்கூட தன்னிடம் பணம் இல்லை என்றும் தன்னுடைய காதலிதான் தாலி உள்பட எல்லாவற்றையும் வாங்கி ரூ.50 ஆயிரம் செலவு …
Read More »பிக்பாஸ் வீட்டில் நுழையும் போலீஸ்! மீரா மிதுன் அதிரடி கைது?
மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். ஆனால் அவரை கண்டாலே பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலாகிறது ஆளாளுக்கு அவருடன் சண்டையிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் …
Read More »இன்றைய ராசிப்பலன் 28 ஆனி 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 28-06-2019, ஆனி 13, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 06.36 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அஸ்வினி நட்சத்திரம் காலை 09.11 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் காலை 09.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம …
Read More »2 திருமணங்கள், 2 விவாகரத்து, 2 குழந்தைகள்: பிக்பாஸ் ரேஷ்மாவின் சோகக்கதை
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியவுடன் மீரா மிதுனுடன் அபிராமியின் மோதல், அபிராமிக்கு வனிதா குழுவினர்களில் ஆதரவு, இருதரப்பிலும் அழுகை படலங்கள் என பரபரப்பாக போனது ஆனால் சில நிமிடங்களில் வீடே சோகமயமானது. ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த மறக்க முடியாத நிகழ்வு, மறக்க முடியாத இழப்பு குறித்து கூறுகையில் நடிகை ரேஷ்மா தனது சோகக்கதையை கூறியபோது பிக்பாஸ் வீடே கண்ணீர் கடலில் மூழ்கியது முதல் திருமணம் தனக்கு தோல்வி அடைந்ததாகவும், தன்னை …
Read More »“பிக்பாஸ் 3-ல் இவர் தான் டைட்டில் வெல்வார்” – அடித்து சொல்லும் பிரபலம்!
2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் , ரேஷ்மா மற்றும் மீரா …
Read More »இன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்
இன்று சென்னையில் திடீரென வானில் இருள் தோன்றி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழையையே கிட்டத்தட்ட மறந்துபோன சென்னை மக்கள் இன்று ஆனந்தத்துடன் மழையில் நனைந்தனர். இந்த நிலையில் நாளை காலை அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வானில் இருள்’ என்ற பாடல் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வந்த ஒருசில நிமிடங்களில் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் சுறுசுறுப்பாக ‘வானில் இருள்’ என்ற ஹேஷ்டேக்கை …
Read More »இன்றைய ராசிப்பலன் 27 ஆனி 2019 வியாழக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 27-06-2019, ஆனி 12, வியாழக்கிழமை, நாள் முழுவதும் தசமி திதி. ரேவதி நட்சத்திரம் காலை 07.43 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் காலை 07.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் …
Read More »சற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நேர்ந்த சோகம்! கதறி அழுத போட்டியாளர்கள்!
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்கலங்கி அழுகின்றனர். இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளிவந்த முதல் ப்ரோமோவில் மீரா மிதுனுக்கும் அபிராமிக்கு இடையே சண்டை ஆரம்பித்தது. அதற்கு வனிதா உள்ளிட்டோர் அபிராமிக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் மீரா மிதுனுடன் சண்டையிட்டனர். அலசல் புரசலான இந்த வீடியோ வெளிவந்து பேசப்பட்டதையடுத்து தற்போது இரண்டாவது வீடியோவில் அனைவரும் …
Read More »புதிய போட்டியாளர் மீரா மிதுனை வச்சு செஞ்ச நால்வர் அணி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் போட்டியில் இருந்து ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. முதல் வாரம் என்பதால் இந்த வாரம் வெளியேற்றும் படலமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு புதிய போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வருகை தந்துள்ளார். மிரா மிதுனை பார்த்ததும் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். கவின் கட்டிப்பிடித்து …
Read More »முடிவுக்கு வந்த அபிராமி-கவின் காதல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கவின் மீது தனது காதல் இருப்பதாகவும் விரைவில் அந்த காதலை தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த அபிராமி, அந்த காதலை ஏற்க முடியாது என்று கவின் நேருக்கு நேர் சொல்லிவிட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். முதல் நாள் முடிவின்போது ஷெரின், சாக்சி ஆகிய இருவரிடமும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னரே கவின் மீது தனக்கு ஈர்ப்பு இருந்ததாகவும், தாங்கள் இருவரும் ஃபேஸ்புக் நண்பர்கள் என்றும், கவின் மீது …
Read More »