அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ரெடியான நயன்தாராவின்’ காதலர் ’!

காதலர்

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் என்பது உலகுக்கே தெரியும்.இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் சூர்யாவின் மார்கெட் டல் அடித்ததுடன், விக்னேஷ்சிவனுகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தான் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் தான் புதுப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்காகத்தான் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்ததாகவும் அதன் மூலம் கிடைத்த …

Read More »

இன்றைய ராசிப்பலன் 30 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 30-06-2019, ஆனி 15, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 06.11 வரை பின்பு திரியோதசி பின்இரவு 04.56 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் காலை 10.01 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – …

Read More »

இன்றைய பஞ்சாயத்தில் பெரிய சம்பவமிருக்கு – ப்ரோமோ!

இன்றைய பஞ்சாயத்தில்

பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சியில் கமல் கலந்துகொள்வதற்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் டிவி ஒளிபரப்பாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் ,ரேஷ்மா மற்றும் மீரா மிதுன் ஆகிய 16 …

Read More »

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பாலக்கீரை..!!

நீரிழிவு

பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கின்றன. அதோடு பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து மற்றும் உப்பின் காரச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகிறது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை …

Read More »

மீராமிதுனை வச்சி செய்யும் வனிதா: பிக்பாஸ் 5-ஆம் நாள்

பிக்பாஸ்

5-ஆம் நாள் பிக்பாஸ் நேற்று ஒளிபரப்பானது. அதில் வழக்கம்போல காலை ஏ சின்ன மச்சான் பாட்டுக்கு அனைவரும் வழக்கம் போல உற்சாகமாக நடனம் ஆடினர். வனிதா விஜயகுமார் வீட்டின் தலைவியாக உள்ளார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சண்டி சச்சரவு இருக்கதான் செய்கிறது. அதில் வனிதா மீரா மிதுனை அழைத்து நீ மோகன் சார் கிட்ட நடந்தது சரியில்லை என அவரே கூறினார் என்றும், அப்படி நடந்துகொள்ளக் கூடாது என …

Read More »

கணேஷ் – நிஷா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!

கணேஷ்

கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் “அபியும் நானும்”படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் . …

Read More »

யாஷிகாவின் அழகில் திகைத்துப்போன போட்டோஃகிராபர்? – வைரலாகும் செம்ம கவர்ச்சி புகைப்படம்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது …

Read More »

இன்றைய ராசிப்பலன் 29 ஆனி 2019 சனிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 29-06-2019, ஆனி 14, சனிக்கிழமை, ஏகாதசி திதி காலை 06.45 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் காலை 09.57 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – …

Read More »

அடேய் பிக்பாஸ் என் செல்லக்குட்டியை அழவச்சுட்டல நீ நல்லாவே இருக்கமாட்ட…!

பிக்பாஸ்

பிக் பாஸ் வீட்டின் செல்லக்குட்டி தர்ஷனை மோகன் வைத்யா திட்டி அழவைத்துவிட்டார். இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மோகன் வைத்யாவுக்கு தர்ஷனுக்கு இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் வீட்டில் இறுக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்கின்றனர். இந்த பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கும்போதே தர்ஷன் அப்பா என மோகன் வைத்யாவை கூப்பிடுகிறார். உடனே மோகன் வைத்யா என்ன அப்பான்னு கூப்பிடாதே அங்கிள்னு கூப்பிடு என கோபத்தோடு திட்டுகிறார். இதனால் …

Read More »

கிரீன்லாந்து பனி விரிப்பின் கீழ் பதுங்கியுள்ள 50 ஏரிகள்!

கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் இதற்கு முன்னதாக நான்கு ஏரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள பனி விரிப்பின் கீழ் சுமார் 470 ஏரிகள் இருக்கின்றன. ஆனால், தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நடத்திய இந்த ஆய்வில் வட துருவப்பகுதியிலும் இவ்வாறான …

Read More »