“கணவர் என்னை கொடுமைப்படுத்த மகாலட்சுமி தான் காரணம்“ – நடிகை ஜெயஸ்ரீ போலீசில் அதிர்ச்சி புகார்!

மகாலட்சுமி

தன்னுடைய கணவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தூண்டுதலின் பேரில் கொடுமைபடுத்தியதாக சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி தொடரான வம்சம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் ஜெயஸ்ரீ. அதேபோல் ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். அதைத் தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 03 மார்கழி 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan – 03.12.2019

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 03 மார்கழி 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan – 03.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 03-12-2019, கார்த்திகை 17, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 11.14 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 02.16 வரை பின்பு சதயம். சித்தயோகம் பகல் 02.16 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. கரி நாள். …

Read More »

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தமிழிசை ஆறுதல்!

தமிழிசை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டியின் குடும்த்தினரைச் சந்தித்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆறுதல் தெரிவித்துள்ளார் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சம்ஷா பாத் நரசய்யாபள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் பிரியங்கா கால்நடை மருத்துவராகவும், பவ்யா விமானநிலைய ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு வேலைக்கு …

Read More »

சென்னை கடற்கரைகளில் 4-வது நாளாக ஒதுங்கும் நச்சுக்கழிவு நுரை…!

சென்னை

சென்னை கடற்கரைகளில் தொடர்ந்து 4-வது நாளாக நச்சுகழிவு நுரை கரை ஒதுங்கி வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக சென்னையின் மையப்பகுதியில் ஓடும் அடையாறு, கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்று நீருடன் கழிவுநீர் கலந்து கடலில் கலப்பதால், கடந்த 4 நாட்களாக சென்னையில் பட்டினம்பாக்கம் கடற்கரை முதல் திருவான்மியூர் வரையிலான கடற்கரையில் பனி போன்ற நுரை படர்ந்து வருகிறது. இதையடுத்து கடந்த 29-ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய …

Read More »

சென்னையில் மிதமான மழை தொடரும்… அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை ரிப்போர்ட்…!

வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி திண்டுக்கல் நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து …

Read More »

இன்றைய ராசிப்பலன் 02 மார்கழி 2019 திங்கட்கிழமை – Today rasi palan – 02.12.2019

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 02 மார்கழி 2019 திங்கட்கிழமை – Today rasi palan – 02.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 02-12-2019, கார்த்திகை 16, திங்கட்கிழமை, சஷ்டி திதி இரவு 08.59 வரை பின்பு வளர்பிறை சப்தமி. திருவோணம் நட்சத்திரம் பகல் 11.43 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பகல் 11.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. …

Read More »

விடுமுறையில் இருக்கும் அதிகாரிகள் பணிக்கு திரும்புங்கள்: கலெக்டர் உத்தரவு

கலெக்டர்

தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விடுமுறையில் இருக்கும் அரசு அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சுமார் 500 பேர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு …

Read More »

தமிழகத்தை புரட்டி போடும் மழை! வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்!

தமிழகத்தை புரட்டி போடும் மழை

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலையிலிருந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த ஷேக் அலி என்பவர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னைக்கு …

Read More »

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார் சீமான்: இலங்கை தமிழ் எம்பி கண்டனம்

சீமான்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என திரும்ப திரும்ப கூறி வரும் சீமான், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார் என இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தார். அங்கு அவர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை சந்தித்து பேசினார். அதன்பிம் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘பலவிதமான …

Read More »

இன்றைய ராசிப்பலன் 01 மார்கழி 2019 ஞாயிற்றுக்கிழமை – Today rasi palan – 01.12.2019

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 01 மார்கழி 2019 ஞாயிற்றுக்கிழமை – Today rasi palan – 01.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 01-12-2019, கார்த்திகை 15, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி இரவு 07.13 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் காலை 09.40 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற …

Read More »