“பிகில்” படத்தின் தமிழக உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

"பிகில்"

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். …

Read More »

மீராவிடம் எகிறிய கவின்- ப்ரோமோ!

கவின்

பிக்பாஸ் 3சீசன் ஆரம்பித்து சண்டை சர்ச்சரவுகளால் ஸ்வாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. அந்தவகையில் அடுத்ததாக வந்துள்ள ப்ரோமோ வீடியோவில் கவின் மற்றும் மீரா மிதுனுக்கும் இடையில் சண்டை வலுக்கிறது. இந்த ப்ரோமோ வீடியோவில் கவின் நேரடியாக மீரா மிதுனுடன் சண்டையிடுகிறார். அதாவது பிக்பாஸ் ரூல்ஸ் படி நடக்கவில்லை என கவின் மீரா மிதுனை திட்டுகிறார். இருவருக்கும் இடையில் இதனால் ஆர்க்யூமென்ட் அதிகமாக ஒருகட்டத்தில் மாறிமாறி திட்டிக்கொள்கின்றனர். கூட கூட எதிர்த்து பேசிய மீராமிதுனால் …

Read More »

அவதாரிடம் தோற்றுபோன அவெஞ்சர்ஸ்- கடுப்பில் மார்வெல் ஸ்டுடியோஸ்

அவதாரிடம்

எத்தனை படங்கள் வந்தாலும் அவதார் திரைப்படத்தின் வசூலை தோற்கடிக்க முடியாது போல. உலகிலேயே இதுவரை அதிக பணம் வசூல் செய்தது அவதார் திரைப்படம். அதன் வசூலை முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட அவெஞ்சர்ஸ் மண்ணை கவ்வியுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான “அவதார்” திரைப்படம் வசூலை வாரி குவித்தது. தியேட்டர்களில் டிக்கெட்டுகள் குறைவாக விற்ற அந்த காலத்திலேயே மொத்தமாக 2.8 பில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை …

Read More »

இன்றைய ராசிப்பலன் 02 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 02-07-2019, ஆனி 17, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 12.46 வரை பின்பு வளர்பிறை பிரதமை. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 08.14 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் காலை 08.14 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. முருக வழிபாடு நல்லது. சூரிய கிரகணம். இரவு 10.25 மணி முதல் 03.20 மணி வரை (இந்தியாவில் தெரியாது) இராகு …

Read More »

நாமினேஷன் படலம் தொடங்கியது! அதிர்ச்சிக்குரிய வனிதாவின் தேர்வு

நாமினேஷன்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் படலம் தொடங்கும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இந்த வாரம் ஒரு நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று தொடங்கியது என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இன்றைய நாமினேஷன் படலத்தில் கடைசியாக களமிறங்கிய மீராமிது, எதிர்பார்த்தது போலவே அபிராமியையும், சாக்சியையும் நாமினேஷன் செய்தார். அதேபோல் அபிராமி, மதுமிதாவை நாமினேஷன் …

Read More »

தூக்கிலிடப்படுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு

தூக்கிலிடப்படுபவர்களின்

– 2 சிங்களவர்கள், 1 தமிழர், 1 முஸ்லிம் கைதிகளுக்கு முதலில் தண்டனை மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 08 முஸ்லிம்கள், 08 தமிழர்கள் மற்றும் 04 சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர், தமிழர் ஒருவர் மற்றும் முஸ்லிம் ஒருவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மரணதண்டனைக்கு உட்படுத்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு …

Read More »

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் !

சிறுமியை பாலியல்

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பகுதியில் ஆறு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து போலீஸார் ஓட்டுநரை கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணியை சேர்ந்த 6 வயது சிறுமொ ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன் என்பவர், சிறுமையைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு …

Read More »

அவளை கொல்லாம விட மாட்டேன் – பிக்பாஸ் போட்டியாளருக்கு கொலை மிரட்டல்

பிக்பாஸ்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருக்கும் பிரபலங்களில் சித்தப்பு சரவணன், ஷெரின், பாத்திமா, லோஸ்லியா என பலர் உள்ளனர். அதில் முக்கியமானவர் முன்னாள் அழகி மீரா மிதுன். இவர் தனது தென்னிந்திய அழகி பட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி அந்த பட்டம் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அதற்கு பிறகு இவர் தனியாக தென்னிந்திய அழகி போட்டி …

Read More »

இன்றைய ராசிப்பலன் 01 ஆடி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 01-07-2019, ஆனி 16, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.06 வரை பின்பு அமாவாசை. ரோகிணி நட்சத்திரம் காலை 09.24 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 09.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, …

Read More »

பிக்பாஸின் அடுத்த போட்டியாளர் பவர்ஸ்டார் இல்லை! இவர் தான்!

பிக்பாஸின்

2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். ஆனால் மொத்தம் 17 போட்டியாளர்கள் என்று பிக்பாஸ் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். அந்தவகையில் அடுத்ததாக யார் வருவார் என எதிரிபார்க்கப்பட்டு வந்த நிலையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக மீடியாக்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் …

Read More »