பிக்பாஸ் வீட்டில் கவின், நான்கு பெண்களுடன் ஒரே நேரத்தில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஷெரின் காதல் வலையில் சிக்கியுள்ளார். அவர் எழுதிய காதல் கடிதம் யாருக்கு என்பதில் தற்போது பெரும் குழப்பம் உள்ளது. ஷெரினுக்கு தர்ஷன் மீது காதல் என்று கூறப்பட்டாலும் தர்ஷனுக்கு வெளியே ஒரு காதலி இருப்பதால் அவர் ஷெரினிடம் சிக்க மாட்டார் என கருதப்படுகிறது. மேலும் ஷெரின் தனது …
Read More »சினிமா வாய்ப்பிற்காக என் உடலை பார்க்க இயக்குனர்கள் விரும்பினார்கள்!
சினிமாவில் வாய்ப்பிற்காக நடிகைகள் பலர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை சந்திப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரபல நடிகை சுர்வீன் சாவ்லாவும் பட வாய்ப்பிறக்கு பாலியல் ரீதியான தொந்தரவை சந்தித்தாக தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி, சின்மயி, வித்யாபாலன் ஆகியோர் இதே குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் சுர்வீன் சாவ்லாவின் குற்றச்சாட்டும் திரையலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் சுர்வின் சாவ்லா. தமிழில் …
Read More »இன்றைய ராசிப்பலன் 25 புரட்டாசி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 25-09-2019, புரட்டாசி 08, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.09 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூசம் நட்சத்திரம் காலை 08.52 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள்-நவகிரக வழிபாடு நல்லது இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் …
Read More »KTM நிறுவனத்தின் சக்திவாய்ந்த Duke பைக் வெளியீடு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் KTM நிறுவனம் புதிய 790 Duke பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது KTM Duke வரிசை பைக் மாடல்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் Duke வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக 790 Duke பைக்கை KTM நிறுவனம் களமிறக்கி உள்ளது. இந்தியாவில் KTM நிறுவனம் அறிமுகம் செய்யும் சக்திவாய்ந்த பைக் மாடல் என்பதுடன், முதல் இரட்டை சிலிண்டர் …
Read More »இரவில் கவின் தூங்கிய பின்னர் லாஸ்லியா கவினுக்கு கொடுத்த ரகசிய பொருள்.! என்ன தெரியுமா.?
பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்துள்ளது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார். லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே சென்றுவிட்டு வந்த பின்னர் சிறுது நாட்கள் கவின், லாஸ்லியா பக்கம் தலை வைக்காமல் இருந்தார். ஆனால், அது …
Read More »டாஸ்க்கினால் முகெனுக்கு ஏற்பட்ட காயங்கள்.! நேற்றய நிகழ்ச்சியில் முகெனின் இந்த இடத்தை கவனித்தீர்களா.!
பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் 6 போட்டியாளர்களும் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர். மேலும், இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். ஒருவேளை முகென் இந்த சீசனின் வெற்றியாளராக வந்து விட்டால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புதிய வரலாறாக அமையும். பிக் …
Read More »இன்றைய ராசிப்பலன் 24 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 24-09-2019, புரட்டாசி 07, செவ்வாய்க்கிழமை, தசமி திதி மாலை 04.42 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 10.31 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, …
Read More »தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை மனு!
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்ககோரி தமிழிசை செளந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் கடந்த மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், வேட்புமனுவில் சில தகவல்களை மறைத்ததாகவும் கூறி, அவர் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அப்போதைய …
Read More »ரஜினியின் பேட்ட வசூலை முந்திய சூர்யாவின் காப்பான்
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் ஓபனிங்கை சூர்யாவின் காப்பான் திரைப்படம் முறியடித்துள்ளது. சூர்யா-மோகன்லால் ஆர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தொடர் தோல்விகளில் சிக்கி வந்த சூர்யாவுக்கு காப்பான் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. கலவையான விமர்சனங்களையும் தாண்டி திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றனர். செப்டம்பர் 20-ம் தேதி வெளியான …
Read More »பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் இரண்டு பிரபலங்கள்!
முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள் இருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் இறுதிக்கட்டத்தில் போட்டியாளர்களாக உள்ளனர். 6 பேரில் முகென் ராவ் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார். மீதமிருக்கும் 5 பேருக்கான நாமினேஷன் தொடங்கியுள்ள நிலையில் இந்தமுறை பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு …
Read More »