விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நான்கடுக்கு பாதுகாப்புடன் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறுகின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈ.எஸ். பொறியியல் …
Read More »இன்றைய ராசிப்பலன் 23 ஜப்பசி 2019 புதன்கிழமை
இன்றைய ராசிப்பலன் 23 ஜப்பசி 2019 புதன்கிழமை – Today rasi palan – 23.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 23-10-2019, ஐப்பசி 06, புதன்கிழமை, தசமி திதி பின்இரவு 01.09 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. ஆயில்யம் நட்சத்திரம் பிற்பகல் 03.12 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும் இராகு காலம் மதியம் 12.00-1.30, எம …
Read More »பிக்பாஸ் காதல் சக்சஸ்… வின்னரை மணக்கும் சக போட்டியாளர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த நட்பு தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது இரண்டு போட்டியாளர்களுக்கு.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு காதல் மலர்வது வாடிக்கையாகி விட்ட ஒன்றுதான். தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ் – ஓவியா இடையே காதல் ஏற்பட்டது. இரண்டாவது சீசனில் நடிகர் மஹத், யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என போட்டியாளர்கள் காதலித்துக் கொண்டாலும் அது திருமணத்தில் முடிந்ததில்லை. இந்நிலையில் கன்னட …
Read More »பிகில் படம் வெற்றியா ? தோல்வியா ? பாலாஜி ஹாசனின்
தமிழகத்தையே கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வர இருக்கும் 63 வது படமான பிகில் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளுக்கு வரப்போகிறது. இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பிகில் படம் தான் செம்மா ட்ரீட்டாகவும், அதிரடி சரவெடி போலவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லியம், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், …
Read More »இரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர்தான் நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்று இருந்தார். ஆனால், அழகி பட்டத்தை வைத்துக்கொண்டு இவர் செய்த பல்வேறு மோசடி செயல்களால் அவரிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது. இதனால் …
Read More »வெளியாகுமா பிகில் படம்? இன்று பிற்பகல் நீதிமன்றம் தீர்ப்பு!
விளம்பரம் நோக்கத்திற்காகவும், பணம் பறிக்கும் எண்ணத்துடனும் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக அட்லி தரப்பில் வாதிடப்பட்டது. பிகில் படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு அளிக்கிறது. அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, செல்வா என்ற உதவி …
Read More »இன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை, Today rasi palan – 22.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 22-10-2019, ஐப்பசி 05, செவ்வாய்க்கிழமை, நவமி திதி இரவு 03.33 வரை பின்பு தேய்பிறை தசமி. பூசம் நட்சத்திரம் மாலை 04.38 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக – நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு …
Read More »By-election 2019 Voting LIVE Updates
LIVE NOW By-election 2019 Voting LIVE Updates: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
Read More »சீமான் ஒரு தேசத்துரோகி – ஹெச். ராஜா
சீமான் ஒரு தேசத்துரோகி என்றும் தமிழினத்தை அழித்துவிடுவார் என்றும் பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். படிக்க: பிக் பாஸ் – 3 கசப்பா ? கவின் – லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது – இயக்குநர் சேரன் டுவீட் கஜா புயலில் வீடு இழந்த 10 …
Read More »கஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..!
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு, மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும் தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும், தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் …
Read More »