கிருஷ்ணகிரியில் பிகில் படம் வெளியாக தாமதமானதால் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி. ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்திற்கான சிறப்பு காட்சிகள் 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தொழில்நுட்ப காரணங்களால் பல திரையரங்குகளில் ஒரு மணிநேரம் தாமதமாகவே காட்சிகள் தொடங்கின. இப்படியாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கிலும் …
Read More »இன்றைய ராசிப்பலன் 26 ஜப்பசி 2019 சனிக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 26 ஜப்பசி 2019 சனிக்கிழமை – Today rasi palan – 26.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 26-10-2019, ஐப்பசி 09, சனிக்கிழமை, திரியோதசி திதி பிற்பகல் 03.46 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திரம் நட்சத்திரம் காலை 08.27 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.49 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. …
Read More »பிகில் – விமர்சனம்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 25) வெளியாகியுள்ளது. விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷாராப், யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ், இந்துஜா போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை தற்போது காணலாம். …
Read More »தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?
தீபாவளி அன்று தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும் உண்டாலும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். தீபாவளி நாளில் கேதார கொளரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் …
Read More »ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் இம்ரான்கான்
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் ரூபாய் கோடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார பிரச்சினையை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திணறி வருகின்ற நிலையினை காரணம் காட்டி, இம்ரான்கான் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானின் எதிர்கட்சிகள் ஒன்றுக் கூடி ஆசாதி மார்ச் என்ற பெயரில் நாடு …
Read More »ரஜினி மகள் சௌந்தர்யாவின் முதல் கணவர் விவாகரத்துக்கு காரணம் இது தானாம்
ரஜினி மகள் சௌந்தர்யாவின் முதல் கணவர் விவாகரத்துக்கு காரணம் இது தானாம் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருவது தான் ரஜினிகாந்த். மேலும்,இவர் சினிமா துறை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். ரஜினிகாந்த்க்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இளைய மகள் சௌந்தர்யா. சமீபத்தில் …
Read More »இன்றைய ராசிப்பலன் 25 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 25 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 25.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 25-10-2019, ஐப்பசி 08, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி இரவு 07.08 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரம் நட்சத்திரம் பகல் 11.00 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை …
Read More »இடைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்!
சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து அ.தி.மு.க பொதுக்குழுவில் பேசி முடிவு செய்யப்படும். இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவின் வெற்றித் தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்துவருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் …
Read More »விஜய்க்கு எப்போதும் துணை நிற்பேன்! சீமான்
விஜய்க்கு எப்போதும் துணை நிற்பேன்! பிகில் சிறப்புக் காட்சி விவகாரத்தில் ஆதரவுக் குரல் எழுப்பும் சீமான் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டுதான் தமிழக அரசு விஜயைப் பழிவாங்குகிறது. விஜய்க்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் துணையாக இருப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது. இந்தநிலையில், பிகில் …
Read More »இன்றைய ராசிப்பலன் 24 ஜப்பசி 2019 வியாழக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 24 ஜப்பசி 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 24.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 24-10-2019, ஐப்பசி 07, வியாழக்கிழமை, ஏகாதசி திதி இரவு 10.18 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மகம் நட்சத்திரம் பிற்பகல் 01.18 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பிற்பகல் 01.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சர்வ ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. …
Read More »