தேமுதிகவுடன் கூட்டணி அமைக்குமா ம.நீ.ம … கமல்ஹாசன் சூசகம்

மக்கள் நீதி மய்யம்

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகள் தங்கள் கூட்டணி விவரத்தை வெளிட்டு விட்டனர். ஆனால் தேமுதிக தான் கூட்டணிக்கு வரமுடியாமலும், தனியாக தேர்தலில் நிற்க முடியாமலும் இருக்கிறது. சமீபத்தில் என்றும் இல்லாத அதிசயமாக ஸ்டாலின் கூட விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். பின்னர் ஸ்டாலின் கூறும் போது விஜயகாந்தின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்கான மனதநேயமிக்க …

Read More »

இன்றைய ராசிப்பலன் 26 பெப்ரவரி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 26-02-2019, மாசி 14, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 05.20 வரை பின்பு தேய்பிறை நவமி. அனுஷம் நட்சத்திரம் இரவு 11.03 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 11.03 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, …

Read More »

ஆஸ்கர் விழாவிற்கு லேடீஸ் கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்.! கிண்டலடிக்கும் ரசிகர்கள்

91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கி மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் தலை சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். …

Read More »

லட்ச கணக்கில் பண மோசடி செய்த லிங்க பட நடிகை மீது போலீசில் புகார்.!

லிங்கா பட நடிகை

இந்தியில் 2010 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான “தபாங் ” படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 8 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் மீது மோசடி புகார் அளிக்கபட்டுள்ளது. பாலிவுட் சினிமாவில் ஒல்லி பெல்லி நடிகைகளை பார்த்து சலித்து போன இந்தி ரசிகர்களுக்கு , சற்று பூசலான தோற்றத்தில் அறிமுகமன சோனாக்ஷி ரசிகர்களுக்கு …

Read More »

இன்றைய ராசிப்பலன் 25 பெப்ரவரி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 25-02-2019, மாசி 13, திங்கட்கிழமை, சப்தமி திதி பின்இரவு 04.47 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. விசாகம் நட்சத்திரம் இரவு 10.07 வரை பின்பு அனுஷம். மரணயோகம் இரவு 10.07 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- …

Read More »

காம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்

நமது சமூகத்தில் திருணம் என்பது மிகவும் வித்தியாசமான மற்றும் அவசியமான ஒரு ஏற்பாடாகும். ஒரு தம்பதியினரை இந்த சமூகம் அங்கீகரிக்கும் நிகழ்வாக திருமணம் அமைகிறது. ஆண், பெண் இருவரது வாழ்கையிலும் திருமணம் என்பது திருப்பு முனையாக அமைகிறது. திருமணத்துக்குப் பிறகு அவர்கள் இருவரின் வாழ்க்கையும் ஒருவரை ஒருவர் சார்ந்ததாக இருக்கும். தற்போதுள்ள காலகட்டத்திலும், அறிவியலின் உதவியாலும் திருமணம் ஆகும் முன்பே ஆண், பெண் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள், இருப்பினும் …

Read More »

திமுகவில் இணைந்த 20,000 ரஜினி ரசிகர்கள்: கலகலத்ததா ரஜினி மக்கள் மன்றம்!?

ரஜினி ரசிகர்கள் 20,000 பேர் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாகவே அரசியலுக்கு வருகிறேன் என கூறிவந்த ரஜினி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னும், கருணாநிதி உடல்நிலை நலிவுற்ற பின்னும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். சினிமாவில் அவரது சக போட்டியாளரான கமலும், அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து கட்சி துவங்கிவிட்டார். ஆனால் ரஜினி இன்னும் அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியை துவங்கவில்லை. ரஜினி மக்கள் மன்றம் …

Read More »

ஜெயலலிதா பயோகிராபி: மூன்றெழுத்தில் சூப்பர் தலைப்பு!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து படத்தை இயக்குனர் விஜய் உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் தலைப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளார். தலைவி என்று பெயர் வைத்துள்ள விஜய், அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நிரோஷா ஒளிப்பதிவு செய்கிறார். தலைவி படத்தை வைப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கிறார்.

Read More »

விஜயகாந்த் – ரஜினி, ஸ்டாலின் சந்திப்பில் அரசியல்… போட்டுடைத்த பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகத்தை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு… வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி கிடையாது. தேமுதிக பலத்துக்கு தகுந்தாற் போல் தொகுதிகள் வேண்டும். விஜயகாந்தின் நலம் குறித்து விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் விஜயகாந்தை …

Read More »

யாருடன் கூட்டணி! இதோ சொல்லிவிட்டாருல கமல்…

கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், கூட்டணி தொடர்பாகவும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் ‘நான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளேன். பிற வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. ஒத்த கருத்து உடையவர்கள் மட்டுமே …

Read More »