முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடமா ? – படக்குழு முக்கிய அறிவிப்பு !

முருகதாஸ்

விரைவில் தொடங்க இருக்கும் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் படத்தை பற்றிய முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தற்குப் பிறகு அரசியல் பணிகளில் ஈடுபடுகிறாரோ இல்லையோ வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வரிசையாக இப்போது குறுகியக் காலங்களில் அவரது படங்கள் ரிலிஸ் ஆகி வருகின்றன. பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து அவர் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 28 பெப்ரவரி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 28-02-2019, மாசி 16, வியாழக்கிழமை, நவமி காலை 06.41 வரை பின்பு தேய்பிறை தசமி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 03.06 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, …

Read More »

இன்றைய ராசிப்பலன் 27 பெப்ரவரி 2019 புதன்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 27-02-2019, மாசி 15, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 12.45 வரை பின்பு மூலம். சித்தயோகம் பின்இரவு 12.45 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். தனிய நாள். புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப …

Read More »

தம்பி என்கூட!! அண்ணன் இந்த நடிகை கூட: பிரபல நடிகையை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சற்றுகாலம் யார் மீதும் எந்த குற்றச்சாட்டையும் வைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நடிகை திரிஷாவை வம்பிழுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதில் ராணாவின் …

Read More »

நீ தான் பொய்னு பார்த்தா உன் பாய் பிரண்டும் அப்படித்தானா.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாகிவிட்டார். என்னதான் …

Read More »

இணையத்தை கலக்கும் ரெட் ஹாட் சமந்தா: போட்டோஸ் உள்ளே…

சமந்தா

நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழில் வெளியாகி 96 படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிகர் சர்வானந்த்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். தமிழில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சமந்தா ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக …

Read More »

ஹீரோ ஆனார் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்

தலைப்பை பார்த்ததும் அனைவரும் சிவகார்த்திகேயன் என்ன இதுவரை காமெடியனாகவாக நடித்து கொண்டிருந்தார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். ஆனால் இந்த தலைப்பிற்கு காரணம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘ஹீரோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.ஆம், ‘Mr.லோக்கல்’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை ‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ‘ஹீரோ’ என்ற டைட்டிலை இயக்குனர் மித்ரன் தேர்வு செய்துள்ளாராம். அதிலும் இந்த …

Read More »

கமலின் 3வது அணி முயற்சி என்ன ஆனது?

கமல்

திமுக, அதிமுக கூட்டணியில் இணையாமல் தனித்து போட்டியிட போவதாக அறிவித்த கமல்ஹாசன் பின்னர் திடீரென ஒத்த கருத்துடையவர்கள் வந்தால் கூட்டணி அமைப்போம் என்றார். கேரள முதல்வர் நல்ல அறிமுகம் என்பதால் அவரது முயற்சியால் டெல்லி சென்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் அவர்களை சந்தித்து கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரகாஷ் காரத், தமிழகத்தில் திமுக கூட்டணி என்பது முடிவாகிவிட்டது தற்போது திடீரென மாற்ற முடியாது என்று கூறிவிட்டதால் …

Read More »

நடிகர் விஜய், இறந்துபோன தங்கையுடன் இருக்கும் அரிய புகைப்படம்

விஜய்

நடிகர் விஜய் தனது தங்கை மற்றும் அம்மாவுடன் குழந்தை பருவத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய்யின் தங்கை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் அவரது ரசிகர்கள் சோகமான கருத்துக்களுடன் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். விஜயின் தங்கை வித்யா சந்திரசேகர் இரண்டு வயதிலேயே இறந்துவிட்டார். விஜய் சிறுவயதில் மிக கலகலவென செம்ம ஆக்டிவாக எல்லோரிடமும் சிரித்து கொண்டே பழகக்கூடியவர். தனது தங்கை இறந்த …

Read More »

பிக் ஆஃபர்: பிரபல நடிகருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்…

நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் ஜெயம்ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். இந்தப் படம் விண்வெளி கதையை மையப்படுத்தி இருந்தது. டிக் டிக் டிக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிருபிடிச்சவன் படத்தில் நடித்தார். இந்த படமும் பாக்ஸ் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் நீண்ட நாட்களாக வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்து …

Read More »