உன் கணவர் என்ன பண்ணுறார் ? ரசிகரின் கேள்வி

கஸ்தூரி

தன் மனதில் தோன்றும், அரசியல் கருத்துக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவரும் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்தவர். இவர் கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் இருந்த அத்தனை நடிகர்களுடனும் ஜோடிபோட்டு நடித்துவிட்டார் என்றே சொல்லலாம். பிறகு ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு சன்கல்ப் என்ற ஒரு மகனும் சோபினி என்ற ஒரு மகளும் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 20 பங்குனி 2019 புதன்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 20-03-2019, பங்குனி 06, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 10.45 வரை பின்பு பௌர்ணமி. பூரம் நட்சத்திரம் மாலை 04.17 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. பங்குனி உத்திரம் (சிலர்). ஹோலி பண்டிகை. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் …

Read More »

ஆண்களுக்கு10 லிட்டர் பிராந்தி, பெண்களுக்கு 10 பவுன் நகை

சுயேச்சை வேட்பாளர்

திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் வாக்குறுதிகளை ஏகபோகமாக அள்ளி வீசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சில கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. நேற்று திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்யவும் பிரச்சாரத்திற்காகவும் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூர் மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் அந்தியூரை சேர்ந்தவர் சேக் …

Read More »

இன்று பாஜக வேட்பாளர் பட்டியல்! தமிழிசை போட்டி எங்கே?

அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட முக்கிய அரசியல் கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. குறிப்பாக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு …

Read More »

காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ்

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது. ஏற்கனவே ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உள்பட மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது ஆறாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பது வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு 1. கேரளா – ஆழப்புழா – திருமதி …

Read More »

கமல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சி! எத்தனை தொகுதி?

அரசியல்

கடந்த ஆண்டு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவை தைரியமாக எடுத்ததை மற்ற அரசியல் கட்சிகள் ஆச்சரியமாக பார்த்தன. இந்த நிலையில் நேற்று ஐக்கிய தேசிய கட்சி தலைவர் செ.கு.தமிழரசனுடன் கமல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியும், மூன்று சட்டமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை கமல்ஹாசனின் மக்கள் …

Read More »

வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய!

அழகு குறிப்புகள்

ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும். ஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி …

Read More »

காரைக்குடி நண்டு மசாலா

நண்டு மசாலா

நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் காரைக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: * நண்டு – 1 …

Read More »

சம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி?

சம்மர் ஸ்பெஷல்

உஸ்! அப்பா என்ன வெயில் என எல்லோருமே கூறும் அளவு, சுட்டெரிக்கும் கத்தரி வெயில் தொடங்கி விட்டது. இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோமா? ஒவ்வொரு சீஸனுக்கும் ஏற்ற வகையில் நமக்கு பழங்கள் கிடைக்கின்றன. பழங்களும் பச்சைக்காய்கறிகளும் அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். இவற்றிலுள்ள மினரல்களும் விட்டமின்களும் நமது உடலுக்கு …

Read More »