ஜப்பான் நாட்டின் ஹாயபுசா-2 விண்கலம்தான் ஆராய்ந்து வருகிற ஒரு விண்கல்லில் வெடிபொருளை வெடிக்கச் செய்ததாக கருதப்படுகிறது. ‘ரியுகு’ என்று அழைக்கப்படும் அந்த விண்கல்லில் செயற்கையாக ஒரு குழியை ஏற்படுத்துவதே இந்த வெடிப்பின் நோக்கம். இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால், இந்த விண்கலம் மீண்டும் அந்த விண்கல்லுக்கு சென்று வெடித்த இடத்தில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும். இந்த மாதிரியில் விஞ்ஞானிகள் பிறகு ஆய்வு மேற்கொள்வார்கள். சூரிய மண்டலத்தின் தொடக்க காலங்களில் பூமி …
Read More »உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பீன்ஸ்!
முடி உதிர்வு மற்றும் கொட்டுதல் அனைத்திற்கு பயோட்டின் குறைபாடு தான் அது நம் உடலில் சேர்வதை பொறுத்தே முடி வளர்ச்சி இருக்கும் அதற்கு நல்லதொரு காய்கறி தான் இந்த பீன்ஸ். நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் போன்ற சத்துக்கள் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். முதிர்ந்தவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை …
Read More »தமிழக மக்கள் மோடியை நம்பத் தயாராக இல்லை
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆழ்வார் திருநகரி மற்றும் அங்குள்ள பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது : வரும் தேர்தலில் மதவாத சக்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோது வராத மோடி இப்போது தேர்தலுக்கு முன்னதாகவே மூன்று மாதங்களுக்கு முன்னரே வந்துவிட்டார். இதுபோல் …
Read More »இன்றைய ராசிப்பலன் 07 சித்திரை 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 07-04-2019, பங்குனி 24, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி மாலை 04.01 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு பரணி. சித்தயோகம் காலை 08.44 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 …
Read More »ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை வந்தாச்சு
பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பிரிட்டனில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியானது. ஆனால், அதேபோல ஆண்களுக்கு இத்தகைய ஒரு மாத்திரை கொண்டு வருவது ஏன் மிகவும் கடினமாக உள்ளது? ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கொண்டு வருவதற்கு சமூக மற்றும் வணிக விருப்பம் குறைவாக இருந்ததே இதற்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இத்தகைய ஒரு மாத்திரை சந்தையில் கிடைக்குமானால், பல ஆண்கள் அதனை சாப்பிடுவதை விரும்புவர் என்று கருத்துக்கணிப்பு ஒன்று …
Read More »குறளரசனுக்கு திருமணம் : சிம்பு இருக்க தம்பிக்குத் திருமணம் ஏன் ?
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்ற டி.ராஜேந்தர் தனது மகனும் இசையமைப்பாளருமான குறளரசனின் திருமணத்துக்கு அழைப்பிதழை வழங்கினார். தமிழ் சினிமாவில் 80 களில் கலக்கிய டி.ஆர் தனது தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தார். அவரது மகன்கள் சிம்பு என்கிற சிலம்பரசன், இளைய மகன் குறளரசன். சிம்பு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். குறளரசனும் இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். சமீபத்தில் குறளரசன் இந்து மதத்தில் …
Read More »இணையத்தில் கசிந்த “தலைவர்166” பர்ஸ்ட் லுக்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தலைவர் 166 படத்தின் “பர்ஸ்ட் லுக்” என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் இப்படத்தின் வில்லன் பற்றிய தகவல்களும் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின …
Read More »வார ராசிப்பலன்- ஏப்ரல் 7 முதல் 13 வரை
இவ்வார சுப முகூர்த்த நாட்கள் 10.04.2019 பங்குனி 27 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம். நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் …
Read More »ஸ்டாலின் பேச்சை அவர் வீட்டு நாய் கூட கேக்காது: அதிமுக
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல்; வரும் ஏப்ரல் 18 தேதி நடைபெறயுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சரம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், மதுரை கே.புதூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அவருடன் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோரும் பிரச்சாரத்தின் போது உடனிருந்தனர். அப்போது …
Read More »கைவிடப்பட்ட 1000 கோடி மெகா பட்ஜெட் படம்
சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட மலையாளப்படம் கைவிடப்பட்டுள்ளது. பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய வரலாற்றுப் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்தியா முழுவதும் வரலாற்றுப் படங்கள் அதிகளவில் தயாராகி வருகின்றன. வரலாற்றுப் படங்கள் இந்தியா முழுவதும் நல்ல வசூலைக் கொடுப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அந்த வரிசையில் மகாபாரத்தை பீமனின் பார்வையில் ரண்டமூஷ்டம் என பிரபல மலையாள நாவலாசிரியரும் திரைக்கதை …
Read More »